»   »  ஆடிக் கலக்கும் ஐவர் ரிஷா, ஸ்வேதா, பாரதி, சந்தோஷி, ஸ்வர்ணமால்யா.ஒத்த ஹீரோயின் போட்டு படமெடுக்கிற காலமெல்லாம் மலையேறிப் போச்சுங்க. கிழட்டு ஹீரோக்கள் என்றாலும் சரி இளவட்டப்பசங்கள் என்றாலும் சரி குறைந்தபட்சம் இரண்டு வேண்டும் என்கிறார்கள்.அதிலும் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படம் என்றால் சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட டிவி மெகா சீரியல் மாதிரிஎங்கு நோக்கினும் பெண்கள் மயமாக நிறைத்துவிடுகிறார்கள் ஹீரோயின்களை. அப்படிப்பட்ட ஒரு படம் தான் யுகா. ஒரு ஆராய்ச்சி விஷயமாக காட்டுக்குள் போகும் 5 இளவட்டப் பெண்கள் அங்கு நடக்கும்அமானுஷ்யமான சம்பவங்களால் கலங்கி அதிரும் கதையாம். அந்த காலத்தில் யார் என்ற திகில் படம் மூலம் தமிழர்களை அலறவைத்த கண்ணன் தான் இதை இயக்குகிறார்.யார் கண்ணன் படம் என்றாலே கவர்ச்சியும் குஜாலும் கலவையாய் நின்று குழையும். இதிலும் கதையோடு சதைக்கும் நிறையமுக்கியத்துவம் தந்திருக்கிறார்.இதில் நடிக்கும் பாரதி நமக்கெல்லாம் ஏற்கனவே பரிச்சயமானவர் தான். வயசுப் பசங்களில் அறிமுகமாகி பசங்களை எல்லாம்கிறங்கடித்த அதே பாரதி தான் லீட் ரோலில் நடிக்கிறார்.கூடவே ஸாரி கல்யாணம் ஆயிருச்சு படத்தில் தனது திறமையைக் காட்டிய ஸ்வர்ணமால்யா இருக்கிறார்.அதே போல தெலுங்கில் ஜில் ஜில் ரோல்களில் நடித்துப் பெயர் பெற்று தமிழில் ஹீரோயினாக தேறாமல் போன சந்தோஷியும்நடிக்கிறார். இவர்களைத் தவிர இதில் இரண்டு ஹீரோயின்கள் அறிமுகம். ஒருவர் ரிஷா. இன்னொருவர் ஸ்வேதா.இதில் ரிஷாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா. அங்கு சில படங்களில் சைட் ரோலில் தலைகாட்டி... ஸாரி, உடல் காட்டிகிளுகிளுப்பூட்டியவர். அதே வேலையை இந்தப் படத்திலும் செய்யப் போகிறார்.ரிஷாவுக்கு இதில் காட்டுப் பகுதி பெண் வேடமாம். இந்த பேக்கிரவுண்டில் நடித்தால் அரைகுறை உடையில் ஒரு ஆட்டம் ஆடவேண்டும் என்பது தமிழ் சினிமாவில் சாஸ்திரம். அந்த வகையில் ரிஷா போட்டிருக்கும் ஆட்டத்தில் காடே கதிகலங்கிவிட்டதாம்.புதுமுகமாக அறிமுகமாகும் ஸ்வேதாவுக்கு சொந்த ஊர் மும்பை பக்கமாம். தமிழில் ஹீரோயினாக வேண்டும் என்ற வெறியில்பல்வேறு கம்பெனிகளில் படியேறி திறமையைக் காட்டி இந்தப் படத்தின் மூலம் 5 பேரில் ஒரு கதாநாயாகியாக அறிமுகமாகிறார். இந்த 5 பேருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ கொஞ்சமே கொஞ்சமான உடைகளில் கிளாமர் காட்ட சரிசமமான வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. ஐந்து பேருமே குறை வைக்காமல் கொடுத்த வேலையை பார்த்து வருகிறார்கள்.ரிஷாவின் திறமையைக் கேள்விப்பட்டு அவருக்கு இன்னொரு தமிழ்ப் படமும் தேடி வந்துவிட்டதாம்.

ஆடிக் கலக்கும் ஐவர் ரிஷா, ஸ்வேதா, பாரதி, சந்தோஷி, ஸ்வர்ணமால்யா.ஒத்த ஹீரோயின் போட்டு படமெடுக்கிற காலமெல்லாம் மலையேறிப் போச்சுங்க. கிழட்டு ஹீரோக்கள் என்றாலும் சரி இளவட்டப்பசங்கள் என்றாலும் சரி குறைந்தபட்சம் இரண்டு வேண்டும் என்கிறார்கள்.அதிலும் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படம் என்றால் சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட டிவி மெகா சீரியல் மாதிரிஎங்கு நோக்கினும் பெண்கள் மயமாக நிறைத்துவிடுகிறார்கள் ஹீரோயின்களை. அப்படிப்பட்ட ஒரு படம் தான் யுகா. ஒரு ஆராய்ச்சி விஷயமாக காட்டுக்குள் போகும் 5 இளவட்டப் பெண்கள் அங்கு நடக்கும்அமானுஷ்யமான சம்பவங்களால் கலங்கி அதிரும் கதையாம். அந்த காலத்தில் யார் என்ற திகில் படம் மூலம் தமிழர்களை அலறவைத்த கண்ணன் தான் இதை இயக்குகிறார்.யார் கண்ணன் படம் என்றாலே கவர்ச்சியும் குஜாலும் கலவையாய் நின்று குழையும். இதிலும் கதையோடு சதைக்கும் நிறையமுக்கியத்துவம் தந்திருக்கிறார்.இதில் நடிக்கும் பாரதி நமக்கெல்லாம் ஏற்கனவே பரிச்சயமானவர் தான். வயசுப் பசங்களில் அறிமுகமாகி பசங்களை எல்லாம்கிறங்கடித்த அதே பாரதி தான் லீட் ரோலில் நடிக்கிறார்.கூடவே ஸாரி கல்யாணம் ஆயிருச்சு படத்தில் தனது திறமையைக் காட்டிய ஸ்வர்ணமால்யா இருக்கிறார்.அதே போல தெலுங்கில் ஜில் ஜில் ரோல்களில் நடித்துப் பெயர் பெற்று தமிழில் ஹீரோயினாக தேறாமல் போன சந்தோஷியும்நடிக்கிறார். இவர்களைத் தவிர இதில் இரண்டு ஹீரோயின்கள் அறிமுகம். ஒருவர் ரிஷா. இன்னொருவர் ஸ்வேதா.இதில் ரிஷாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா. அங்கு சில படங்களில் சைட் ரோலில் தலைகாட்டி... ஸாரி, உடல் காட்டிகிளுகிளுப்பூட்டியவர். அதே வேலையை இந்தப் படத்திலும் செய்யப் போகிறார்.ரிஷாவுக்கு இதில் காட்டுப் பகுதி பெண் வேடமாம். இந்த பேக்கிரவுண்டில் நடித்தால் அரைகுறை உடையில் ஒரு ஆட்டம் ஆடவேண்டும் என்பது தமிழ் சினிமாவில் சாஸ்திரம். அந்த வகையில் ரிஷா போட்டிருக்கும் ஆட்டத்தில் காடே கதிகலங்கிவிட்டதாம்.புதுமுகமாக அறிமுகமாகும் ஸ்வேதாவுக்கு சொந்த ஊர் மும்பை பக்கமாம். தமிழில் ஹீரோயினாக வேண்டும் என்ற வெறியில்பல்வேறு கம்பெனிகளில் படியேறி திறமையைக் காட்டி இந்தப் படத்தின் மூலம் 5 பேரில் ஒரு கதாநாயாகியாக அறிமுகமாகிறார். இந்த 5 பேருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ கொஞ்சமே கொஞ்சமான உடைகளில் கிளாமர் காட்ட சரிசமமான வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. ஐந்து பேருமே குறை வைக்காமல் கொடுத்த வேலையை பார்த்து வருகிறார்கள்.ரிஷாவின் திறமையைக் கேள்விப்பட்டு அவருக்கு இன்னொரு தமிழ்ப் படமும் தேடி வந்துவிட்டதாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரிஷா, ஸ்வேதா, பாரதி, சந்தோஷி, ஸ்வர்ணமால்யா.

ஒத்த ஹீரோயின் போட்டு படமெடுக்கிற காலமெல்லாம் மலையேறிப் போச்சுங்க. கிழட்டு ஹீரோக்கள் என்றாலும் சரி இளவட்டப்பசங்கள் என்றாலும் சரி குறைந்தபட்சம் இரண்டு வேண்டும் என்கிறார்கள்.

அதிலும் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படம் என்றால் சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட டிவி மெகா சீரியல் மாதிரிஎங்கு நோக்கினும் பெண்கள் மயமாக நிறைத்துவிடுகிறார்கள் ஹீரோயின்களை.


அப்படிப்பட்ட ஒரு படம் தான் யுகா. ஒரு ஆராய்ச்சி விஷயமாக காட்டுக்குள் போகும் 5 இளவட்டப் பெண்கள் அங்கு நடக்கும்அமானுஷ்யமான சம்பவங்களால் கலங்கி அதிரும் கதையாம். அந்த காலத்தில் யார் என்ற திகில் படம் மூலம் தமிழர்களை அலறவைத்த கண்ணன் தான் இதை இயக்குகிறார்.

யார் கண்ணன் படம் என்றாலே கவர்ச்சியும் குஜாலும் கலவையாய் நின்று குழையும். இதிலும் கதையோடு சதைக்கும் நிறையமுக்கியத்துவம் தந்திருக்கிறார்.

இதில் நடிக்கும் பாரதி நமக்கெல்லாம் ஏற்கனவே பரிச்சயமானவர் தான். வயசுப் பசங்களில் அறிமுகமாகி பசங்களை எல்லாம்கிறங்கடித்த அதே பாரதி தான் லீட் ரோலில் நடிக்கிறார்.

கூடவே ஸாரி கல்யாணம் ஆயிருச்சு படத்தில் தனது திறமையைக் காட்டிய ஸ்வர்ணமால்யா இருக்கிறார்.

அதே போல தெலுங்கில் ஜில் ஜில் ரோல்களில் நடித்துப் பெயர் பெற்று தமிழில் ஹீரோயினாக தேறாமல் போன சந்தோஷியும்நடிக்கிறார்.


இவர்களைத் தவிர இதில் இரண்டு ஹீரோயின்கள் அறிமுகம். ஒருவர் ரிஷா. இன்னொருவர் ஸ்வேதா.

இதில் ரிஷாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா. அங்கு சில படங்களில் சைட் ரோலில் தலைகாட்டி... ஸாரி, உடல் காட்டிகிளுகிளுப்பூட்டியவர். அதே வேலையை இந்தப் படத்திலும் செய்யப் போகிறார்.

ரிஷாவுக்கு இதில் காட்டுப் பகுதி பெண் வேடமாம். இந்த பேக்கிரவுண்டில் நடித்தால் அரைகுறை உடையில் ஒரு ஆட்டம் ஆடவேண்டும் என்பது தமிழ் சினிமாவில் சாஸ்திரம். அந்த வகையில் ரிஷா போட்டிருக்கும் ஆட்டத்தில் காடே கதிகலங்கிவிட்டதாம்.

புதுமுகமாக அறிமுகமாகும் ஸ்வேதாவுக்கு சொந்த ஊர் மும்பை பக்கமாம். தமிழில் ஹீரோயினாக வேண்டும் என்ற வெறியில்பல்வேறு கம்பெனிகளில் படியேறி திறமையைக் காட்டி இந்தப் படத்தின் மூலம் 5 பேரில் ஒரு கதாநாயாகியாக அறிமுகமாகிறார்.


இந்த 5 பேருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ கொஞ்சமே கொஞ்சமான உடைகளில் கிளாமர் காட்ட சரிசமமான வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. ஐந்து பேருமே குறை வைக்காமல் கொடுத்த வேலையை பார்த்து வருகிறார்கள்.

ரிஷாவின் திறமையைக் கேள்விப்பட்டு அவருக்கு இன்னொரு தமிழ்ப் படமும் தேடி வந்துவிட்டதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil