பார்டா, ரித்விகா எங்கே போயிருக்கார்னு!
சென்னை: பிக் பாஸ் புகழ் ரித்விகா காதல் நகரத்திற்கு சென்றுள்ளார்.
படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரித்விகா பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற அவருக்கு ட்விட்டரில் ஆர்மி உள்ளது.
இந்நிலையில் ரித்விகா தான் சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ரித்விகா
காதல் நகரமான பாரீஸுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் ரித்விகா. அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டது. ஈபிள் கோபுரம் அருகே நின்று புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ரித்விகா.
பூரிப்பு
ஆசைப்பட்ட இடத்திற்கு சென்ற மகிழ்ச்சி ரித்விகாவின் முகத்திலேயே தெரிகிறது.
ரசிகர்
ரித்விகாவின் தீவிர ரசிகர் போன்று.
பிக் பாஸ் 2
பிக் பாஸ் 2 டைட்டிலை வென்றதன் மூலம் கிடைத்த பணம் இதற்கே செலவாகிவிட்டதா என்று நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











