செம டான்ஸ்.. எழுந்து நின்னு ஆட்டம் போட வைத்த ரித்திகா சிங்... வைரலாகும் வீடியோ !

சென்னை : நடிகை ரித்திகா சிங் கலக்கலாக நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

செம டான்ஸ்.. எழுந்து நின்னு ஆட்டம் போட வைத்த ரித்திகா சிங்... வைரலாகும் வீடியோ !

குத்துச்சண்டை வீரரான ரித்திகா சிங், 2002-ம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி' என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்

தற்போது, தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ரித்திகா சிங்

ரித்திகா சிங்

சுருட்டை முடி... சுண்டி இழுக்கும் கண்...கச்சிதமான அழகு என தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருப்பவர் ரித்திகா சிங் . குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், 2016 ஆம் ஆண்டு சுதா கொங்கர இயக்கத்தில், நடிகர் மாதவனுடன் இணைந்து "இறுதிச்சுற்று" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பெற்றார். இதில் அவரது துணிச்சலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஏராளமான படங்களில்

ஏராளமான படங்களில்

தற்போது இவர், நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் பாக்சர், விஜய்ஆண்டனி நடிப்பில் கொலை, பிச்சைக்காரன்2, நடிகர் அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூகவலைத் தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை ரித்திகா தனது போட்டோ ஷுட் புகைப்படங்களை அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

செம்ம டான்ஸ்

செம்ம டான்ஸ்

ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கலக்கலாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் தலைவி இஸ் பேக் என்று கருத்துக்களை பகிர்ந்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

மாடர்ன் உடையில்

மாடர்ன் உடையில்

சமீபத்தில் கருப்பு வெள்ளையில் மிகவும் ஸ்டைலாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை பெற்றது. அதில் கருப்பு வெள்ளை மோடில்,கருப்பு நிற மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X