என்ன நூடுல்ஸ் மண்ட இதெல்லாம்.. பின்னழகை அப்பட்டமாக காட்டிய ரித்திகா சிங்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: உடலை ஒட்டியபடி ஜிம் உடையை அணிந்து பின்னழகை அப்பட்டமாக காட்டும் நடிகை ரித்திகா சிங்கின் வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர்.
தொழில் முறை குத்துச்சண்டை வீராங்கனையான இவர், கோலிவுட்டின் ஹாட் நடிகையாக வலம் வருகிறார்.

சர்வதேச அங்கீகாரம்
இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள ரித்திகா சிங், இந்த ஆண்டு அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. மேலும், ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை டொரண்டோ சினிமா விழாவில் கைதி படத்தைத் தொடர்ந்து திரையிடப்படும் சர்வதேச அங்கீகாரமும் இந்த படத்திற்கு கிடைத்த மகிழ்ச்சியில் ரித்திகா சிங் செம குஷியில் உள்ளார்.

நூடுல்ஸ் மண்ட
சண்டக்காரியாக இறுதிச்சுற்று படத்தில் நடித்து அசத்திய ரித்திகா சிங், செம கூலாக ஓ மை கடவுளே படத்தில் காதலியாகவும், மனைவியாகவும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தில் ஹீரோ அசோக் செல்வன் நூடுல்ஸ் மண்டை என ரித்திகா சிங்கை அழைத்ததில் இருந்து பலரும் அவரை அப்படியே கூப்பிட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், சமீபத்தில் தனது ஹேர்ஸ்டைலையும் ரித்திகா மாற்றி விட்டார்.
View this post on InstagramThis new thing is too much fun 😂❤️
A post shared by Ritika Singh (@ritika_offl) on
ஷகிராவாக
சர்வதேச அளவில் பிரபலமான பாடகி ஷகிராவாக சமீபத்தில் வீடியோ எடிட்டர் மூலம் முகத்தை மாற்றி இடுப்பை ஆட்டும் வீடியோவை வெளியிட்டு விளையாடி இருந்தார் ரித்திகா சிங். நான் உங்களை இப்படி பார்ப்பேன்னு எதிர்பாக்கல.. ஐயோ பேய் என ரித்திகாவின் ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து கண்டபடி கலாய்த்துத் தள்ளினர்.
View this post on InstagramDoes one squat, looks into the mirror like 👀🍑 #feelingmyself #postworkout #legsfordays
A post shared by Ritika Singh (@ritika_offl) on
பின்னழகை காட்டி
இந்நிலையில், தற்போது ஸ்குவாட் ஒர்க்கவுட் செய்த பிறகு, உடலை ஒட்டியபடி இருக்கும் ஜிம் உடையை அணிந்து கொண்டு, கண்ணாடியில் தனது பின்னழகை பார்த்து ரசிக்கும் குட்டி வீடியோவை பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை ரித்திகா சிங். அந்த வீடியோவை பார்த்து விட்டு என்ன நூடுல்ஸ் மண்டை இதெல்லாம் என்றும், ஹாட்னஸ் என்றும், நல்ல ஷேப் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

பாக்ஸர்
இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு மீண்டும் பாக்ஸராக அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ரித்திகா சிங். அந்த படம் டிராப் ஆனதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பாக்ஸர் படம் நிச்சயம் பிரம்மாண்டமாக உருவாகும் என்றும் அருண் விஜய் அறிவித்து இருந்தார். அருண் விஜய்யும், ரித்திகாவும் ரத்தம் சொட்ட சொட்ட இருந்த ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் ரிலீஸ் செய்யப் பட்ட போது வேற லெவலில் வைரலாகின.


Click it and Unblock the Notifications











