சினிமா படுத்தும் பாடு: உள்ளாடை இல்லாமல் போட்டோ வெளியிட்ட ரித்திகா சிங்
சென்னை: ரித்திகா சிங்கின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.
இறுதிச் சுற்று படம் மூலம் நடிகையானவர் குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் போனார்.

ரித்திகா சிங்
இறுதிச் சுற்று படத்தை அடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். நல்ல நடிப்புத் திறமை இருந்தும் ரித்திகாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது.

கவர்ச்சி
ரித்திகாவுக்கு தமிழ் மட்டும் அல்ல தெலுங்கு திரையுலகிலும் மவுசு இல்லை. இந்நிலையில் அவர் போட்டோஷூட்டுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அதிர்ச்சி
ரித்திகாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்களுக்கு இது போன்று கவர்ச்சி செட்டாகாது ரித்திகா, நீங்கள் எல்லாம் நன்றாக நடிக்கத் தெரிந்தவர், இப்படி செய்யாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ புகைப்படங்கள் சூப்பர், ஹாட் என்று தெரிவித்துள்ளனர்.

வாய்ப்பு
ரித்திகாவுக்கு மட்டும் ஒரு பெரிய பிரேக் கிடைத்தால் நிச்சயம் அவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார். வாய்ப்பு இல்லாமல் போனால் நடிகைகள் இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











