தங்கச்சிலை போல ஜொலிக்கும் துல்கர் சல்மான் பட நடிகை!

ஹைதராபாத் : சென்ற ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ஈடு இணையற்ற நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ரிது வர்மா.

விக்ரமின் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் உருவாகிவரும் துருவ நட்சத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருக்க அதில் விக்ரமுடன் செம ரொமான்ஸில் கலக்கி உள்ளாராம்.

தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கலக்கி வரும் ரிது வர்மா இப்பொழுது கொஞ்சூண்டு கவர்ச்சியில் தங்கச்சிலை போல ஜொலிக்கும் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறது.

டக் ஜெகதீஷ்

டக் ஜெகதீஷ்

விஜய் தேவரகொண்டாவின் முதல் ஹிட் திரைப்படமாக அமைந்த பெல்லி சூப்புளு படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு ரசிகர்களை வெகுவாக ஈர்த்த ரிது வர்மா இப்பொழுது, நானி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் டக் ஜெகதீஷ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சிறந்த நடிகையாக

சிறந்த நடிகையாக

அறிமுக இயக்குனர் தேசிங்க் பெரியசாமி இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெளியான அனைத்து சென்டர்களிலும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று எதிர்பாராத அளவிற்கு வசூலை வாரி குவித்து பல நாட்கள் திரையில் ஓடி தெரிக்கவிட்ட நிலையில் இதில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் மிரட்டி இருந்த ரிது வர்மா தனது இயல்பான நடிப்பின் மூலம் செமயாக ஸ்கோர் செய்து படத்தை தூக்கி நிறுத்தி சென்ற ஆண்டு சிறந்த நடிகையாக பலராலும் கொண்டாடப்பட்டார்.

இடைவேளையில் கைத்தட்டல்கள்

இடைவேளையில் கைத்தட்டல்கள்

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன், ரக்சன், நிரஞ்சனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்க இளமை துள்ளலுடன் ஒவ்வொரு காட்சியிலும் கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டிய ரிது வர்மா இடைவேளையில் ரசிகர்களின் மொத்த கைத்தட்டல்களையும் வாங்கி செம ஷாக் கொடுத்திருப்பார்.

கொஞ்சூண்டு முன்னழகு

கொஞ்சூண்டு முன்னழகு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து விக்ரமுடன் ரொமான்ஸில் செமயாக கலக்கியுள்ள ரிது வர்மாவுக்கு, தமிழில் மிகப் பெரிய வாய்ப்புகள் அடுத்தடுத்து வர திரைப்படங்கள், வெப்சீரிஸ், ஆந்தாலஜி கதைகள் என நடித்து தமிழ் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் இவர் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கச்சிலை போல மின்னும் அழகில் கொஞ்சூண்டு முன்னழகு கவர்ச்சியை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள மனதை அள்ளும் புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X