வேற லெவல்.. நீங்கலாம் ஹாலிவுட்ல இருக்க வேண்டிய ஹீரோயின்.. பிரபல நடிகையை புகழும் நெட்டிசன்ஸ்..!

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள செம கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழில் தாஜ்மஹால் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரியா சென். பிரபல இந்தி மற்றும் பெங்காலி நடிகை மூன் மூன் சென்னின் மகள்.

இந்தப் படத்துக்குப் பிறகு அர்ஜுனின் அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பிறகு வாய்ப்பில்லை.

ஹாட் புகைப்படங்கள்

ஹாட் புகைப்படங்கள்

இந்தியில் சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். தனக்காக சிறப்பு ஆப் ஒன்றை உருவாக்கி இருக்கிறார், ரியா. அது பெய்ட் ஆப். பணம் கட்டினால், ரியாவின் ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பேட்டிகளை பார்க்கலாம்.

ஸ்கர்ட் அணிஞ்சா

ஸ்கர்ட் அணிஞ்சா

அதில் செல்ல முடியாதவர்களுக்காக, தனது இன்ஸ்டாவில் அதில் இருந்து சில புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அரைகுறை ஆடையுடன் ஸ்டில்களை பதிவிடும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் இப்படி கூறியிருந்தார். 'நான் ஸ்கர்ட் அணிஞ்சா, அதை பெரிய விஷயமாக்குறாங்க. லிப் லாக் சீன்ல நடிச்சா அதை போல்டான காட்சின்னு சொல்றாங்க.

ஏன் இந்த இமேஜ்?

ஏன் இந்த இமேஜ்?

அதையே சில டாப் ஹீரோயின்கள் பண்ணினா கண்டுக்க மாட்டேன்கிறாங்க. எனக்கு மட்டும் ஏன் இந்த இமேஜ்? என்னை டார்க்கெட் பண்றாங்க' என்று ஆவேசமாகக் கூறியிருந்தார். இந்நிலையில், இப்போது தனது இன்ஸ்டாவில் புதிய அரைகுறை புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். செம கிளாமரான இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு பல நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

வாய்ஸ் சூப்பர்

வாய்ஸ் சூப்பர்

அதில் ஒரு நெட்டிசன், பதி பத்னி அவுர் வோ வெப்சீரிஸின் அடுத்த பாகம் வருமா? அதுல உங்க வாய்ஸ் சூப்பர் என்று கூறியிருக்கிறார். இதனால் குளிர்ந்து போன ரியா அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். சிலர், இளைஞர்களை ரொம்ப பாடாப்படுத்தறீங்க என்றும் உங்களை பார்த்தா கல்யாணம் ஆன நடிகை மாதிரியே தெரியலையே என்றும் புகழ்ந்துள்ளனர்.

அப்படியே இருக்கீங்களே

அப்படியே இருக்கீங்களே

இன்னும் சிலர் சினிமாவுக்கு வரும் போது எப்படி இருந்தீங்களோ, அப்படியே இருக்கீங்களே எப்படி என்று ஆச்சரியமாகக் கேட்டுள்ளனர். சிலர், இதுவரை பார்த்ததிலேயே நீங்கதான் ஹாட்டஸ்ட் நடிகை என்று கூறியுள்ளனர். 'நீங்க இங்க இருந்து உங்க திறமையை வேஸ்ட் பண்றீங்க.. நீங்க ஹாலிவுட்ல இருக்க வேண்டியவங்க என்று கூறியிருக்கின்றனர்' சில பாசக்கார நெட்டிசன்ஸ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X