'ஆஹா..பார்வை ரொம்ப உக்கரம்மால்லடா இருக்கு..' பிரபல ஹீரோயினை ஏடாகூடமாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

By

மும்பை: பிரபல ஹீரோயின் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளப் பக்கங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள், பல ஹீரோயின்கள்.

அதுவும் இந்த லாக்டவுன் நேரத்தில் இப்படி போட்டோக்களை பதிவு செய்வது அதிகரித்து இருக்கிறது.

போட்டோஷூட்

போட்டோஷூட்

பெரும்பாலான நடிகைகள் இதை வேலையாகவே செய்கிறார்கள். தங்கள் வீட்டில் இருந்தபடி சமையல், நடனம் உள்ளிட்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள். இதற்காக ஸ்பெஷல் போட்டோஷூட் வேறு நடத்துகிறார்கள். சிலர் தங்கள் த்ரோபேக் போட்டோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்காகவே ஏராளமான ரசிகர்கள் நடிகைகளுக்கு பாலோயர்களாக இருக்கின்றனர்.

நடிகை ரியா சென்

நடிகை ரியா சென்

இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார், நடிகை ரியா சென். இவரையும் இவர் சகோதரி ரைமாவையும் இன்ஸ்டாவில் ஏகப்பட்ட நெட்டிசன்கள் பின் தொடர்கிறார்கள். அவர்களுக்கு பஞ்சமில்லாமல் கிளாமர் போட்டோக்களை அள்ளி வீசுகிறார்கள் இவர்கள். இந்நிலையில் இப்போது ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்களையும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

ஏன் கிளாமர் இமேஜ்?

ஏன் கிளாமர் இமேஜ்?

சமீபத்தில் ரியா அளித்த பேட்டியில், நான் குட்டை பாவாடை அணிந்தால், அதை பெரிய விஷயமாக்குவார்கள். சினிமா படங்களில் முத்தக்காட்சியில் நடித்தால், அதை போல்டான காட்சி, செம கிளாமர் என்று வர்ணிப்பார்கள். இதையே, சில முன்னணி ஹீரோயின்கள் செய்தால் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எனக்கு மட்டும் ஏனிந்த இந்த கிளாமர், போல்ட் இமேஜ்? என்று கேட்டிருந்தார்.

ஹாட் ஸ்டில்கள்

ஹாட் ஸ்டில்கள்

ஆனால் இப்போதும் கிளாமரை இமேஜை மெயின்ம்டெய்ன் பண்ணுவது போலவே ஸ்டில்ஸ் வெளியிட்டுள்ளார். தனது ஸ்பெஷல் கிளாமர் போட்டோஸ் மற்றும் பேட்டிகளுக்காக தனியாக ஆப் ஒன்றை வைத்திருக்கிறார் ரியா. அது பணம் கட்டிப் பார்க்க வேண்டிய ஆப். அதில் பதிவிடும் சில ஹாட் போட்டோக்களை இதிலும் பதிவிடுவார். அப்படி இப்போது ஹாட் ஸ்டில்களை பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

உக்ரமால்ல இருக்கு

உக்ரமால்ல இருக்கு

ஒருவர், உங்க கண்ணு இருக்கே அதுதாங்க.. முடியலை என்று கூறியுள்ளார். பார்வை உக்ரமால்ல இருக்கு என்று தெரிவித்துள்ளார். இன்னொருவர் பார்பி பொம்பைக்கு உயிர் இருந்தால் அது உங்களைப் போல்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த 40 வயசுலயும் அப்படியே இருக்கீங்களே எப்படி? என்று வியந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

நடிகை ரியா சென், தமிழில் தாஜ்மஹால் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தி மற்றும் பெங்காலி நடிகை மூன் மூன் சென்னின் மகள். அர்ஜுனின் அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இந்தியில் சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X