மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மும்பை: பாலிவுட் நடிகை ரியா சென் டாப்லெஸ்ஸாக புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ரியா சென். பாட்டி, தாய், அக்கா வழியில் நடிகையானவர். பிரசாந்தின் குட் லக் படத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் செட்டிலான அவருக்கு மார்க்கெட் இல்லை.
டாப்லெஸ்
மார்க்கெட் இல்லாத நேரத்தில் ரியா சென் டாப்லெஸ்ஸாக புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை புகழ்ந்துள்ளனர்.

ரியா சென்
ரியா சென் எதை எதிர்பார்த்து டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டாரோ அது நடந்துவிட்டது. அனைவரும் ரியாவை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வைரல்
ரியா சென்னின் டாப்லெஸ் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அனைவரும் ரியா மிகவும் அழகாக இருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.

படம்
ரியாவின் கையில் தற்போது சுத்தமாக படங்கள் எதுவும் இல்லை. அவர் கடைசியாக லோன்லி கேர்ள் என்ற குறும்படம் ஒன்றில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











