»   »  கேரளத்தை கலக்கும் ரியா சென்! தமிழில் அறிமுகமாகி எடுபடாமல், மும்பைக்கே பேக்கப் ஆன ரியா சென் இப்போது கேரளாவில் பரபரப்பு அலையைஏற்படுத்தியுள்ளார்.எல்லாம் அவரது கிளாமர் களேபரங்கள், செல்போன் மூலம் பரவியதால்தான்.பாரதிராஜா, மணிரத்தினம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் வித்தியாசமான கலவையில் உருவான தாஜ்மஹால் படம் தான் ரியாசென்னின் முதல் திரைப்படம்.பெங்காலி நடிகை மூன் மூன் சென்னின் மகளான ரியா, தாஜ்மஹாலில் பொம்மை போல வந்து சென்றார். தமிழ் ரசிகர்களின்ரசனைக்கு சற்றும் ஒத்துவராத தோற்றத்திலும்,பொலிவிலும் ரியா இருந்ததால், பீல்டு அவுட் ஆகி சொந்த ஊருக்கே திரும்பிப்போனார். இப்போது இந்தியில் அவ்வப்போது தலை காட்டி வருகிறார். ஆல்பங்களிலும் கலக்குகிறார். அந்த ரியா சென் இப்போதுதென்னக சினிமாவுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்.மலையாளத்தில் உருவான அனந்தபத்ரம் என்ற படத்தில்தான் ரியா சென் நடித்துள்ளார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவானபடம் இது.படம் வந்த புதிதில் பெரிய அளவில் ரிசல்ட் இல்லை. ஆனால் இப்போது திடீரென வசூல் பிச்சுக் கட்ட ஆரம்பித்துள்ளதாம்.எல்லாம் ரியா சென் குறித்த களேபர செல்போன் காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள்.ரியா சென்னும், அவரது காதலரும் முத்தமிட்டுக் கொள்வது மற்றும் சில அந்தரங்க காட்சிகள், எம்.எம்.எஸ். செய்திகள் மூலம்செல்போன்களில் பரவியுள்ளதாம். அதுவரை ரியாவை ஒரு கோணத்தில் பார்த்துக் கொண்டிருந்த கேரள ரசிகர்கள் இப்போதுவேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்துள்ளனராம். அதனால்தான் திடீரென அனந்தபத்ரத்திற்குக் கூட்டம் கூடியுள்ளதாம். எப்படியோ ரியாவின் நிஜக் காதல் அவர் நடித்த படத்தைஓட வைக்க உதவியுள்ளது.இதற்கிடையே தமிழ்ப் படங்களிலும் மீண்டும் நடிக்க ஆர்வமாய் உள்ளாராம் ரியா. நான் நடிக்க வந்த புதிது என்பதால்தாஜ்மஹாலில் பெரிய அளவில் ஷைன் பண்ண முடியவில்லை. இப்போது எல்லாமே அத்துப்படியாகி விட்டது.எனவே மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தமிழில் கலக்கி விடுவேன் என்கிறார் ரியா.வருக, வருக!

கேரளத்தை கலக்கும் ரியா சென்! தமிழில் அறிமுகமாகி எடுபடாமல், மும்பைக்கே பேக்கப் ஆன ரியா சென் இப்போது கேரளாவில் பரபரப்பு அலையைஏற்படுத்தியுள்ளார்.எல்லாம் அவரது கிளாமர் களேபரங்கள், செல்போன் மூலம் பரவியதால்தான்.பாரதிராஜா, மணிரத்தினம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் வித்தியாசமான கலவையில் உருவான தாஜ்மஹால் படம் தான் ரியாசென்னின் முதல் திரைப்படம்.பெங்காலி நடிகை மூன் மூன் சென்னின் மகளான ரியா, தாஜ்மஹாலில் பொம்மை போல வந்து சென்றார். தமிழ் ரசிகர்களின்ரசனைக்கு சற்றும் ஒத்துவராத தோற்றத்திலும்,பொலிவிலும் ரியா இருந்ததால், பீல்டு அவுட் ஆகி சொந்த ஊருக்கே திரும்பிப்போனார். இப்போது இந்தியில் அவ்வப்போது தலை காட்டி வருகிறார். ஆல்பங்களிலும் கலக்குகிறார். அந்த ரியா சென் இப்போதுதென்னக சினிமாவுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்.மலையாளத்தில் உருவான அனந்தபத்ரம் என்ற படத்தில்தான் ரியா சென் நடித்துள்ளார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவானபடம் இது.படம் வந்த புதிதில் பெரிய அளவில் ரிசல்ட் இல்லை. ஆனால் இப்போது திடீரென வசூல் பிச்சுக் கட்ட ஆரம்பித்துள்ளதாம்.எல்லாம் ரியா சென் குறித்த களேபர செல்போன் காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள்.ரியா சென்னும், அவரது காதலரும் முத்தமிட்டுக் கொள்வது மற்றும் சில அந்தரங்க காட்சிகள், எம்.எம்.எஸ். செய்திகள் மூலம்செல்போன்களில் பரவியுள்ளதாம். அதுவரை ரியாவை ஒரு கோணத்தில் பார்த்துக் கொண்டிருந்த கேரள ரசிகர்கள் இப்போதுவேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்துள்ளனராம். அதனால்தான் திடீரென அனந்தபத்ரத்திற்குக் கூட்டம் கூடியுள்ளதாம். எப்படியோ ரியாவின் நிஜக் காதல் அவர் நடித்த படத்தைஓட வைக்க உதவியுள்ளது.இதற்கிடையே தமிழ்ப் படங்களிலும் மீண்டும் நடிக்க ஆர்வமாய் உள்ளாராம் ரியா. நான் நடிக்க வந்த புதிது என்பதால்தாஜ்மஹாலில் பெரிய அளவில் ஷைன் பண்ண முடியவில்லை. இப்போது எல்லாமே அத்துப்படியாகி விட்டது.எனவே மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தமிழில் கலக்கி விடுவேன் என்கிறார் ரியா.வருக, வருக!

Subscribe to Oneindia Tamil
தமிழில் அறிமுகமாகி எடுபடாமல், மும்பைக்கே பேக்கப் ஆன ரியா சென் இப்போது கேரளாவில் பரபரப்பு அலையைஏற்படுத்தியுள்ளார்.

எல்லாம் அவரது கிளாமர் களேபரங்கள், செல்போன் மூலம் பரவியதால்தான்.

பாரதிராஜா, மணிரத்தினம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் வித்தியாசமான கலவையில் உருவான தாஜ்மஹால் படம் தான் ரியாசென்னின் முதல் திரைப்படம்.

பெங்காலி நடிகை மூன் மூன் சென்னின் மகளான ரியா, தாஜ்மஹாலில் பொம்மை போல வந்து சென்றார். தமிழ் ரசிகர்களின்ரசனைக்கு சற்றும் ஒத்துவராத தோற்றத்திலும்,பொலிவிலும் ரியா இருந்ததால், பீல்டு அவுட் ஆகி சொந்த ஊருக்கே திரும்பிப்போனார்.

இப்போது இந்தியில் அவ்வப்போது தலை காட்டி வருகிறார். ஆல்பங்களிலும் கலக்குகிறார். அந்த ரியா சென் இப்போதுதென்னக சினிமாவுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்.

மலையாளத்தில் உருவான அனந்தபத்ரம் என்ற படத்தில்தான் ரியா சென் நடித்துள்ளார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவானபடம் இது.

படம் வந்த புதிதில் பெரிய அளவில் ரிசல்ட் இல்லை. ஆனால் இப்போது திடீரென வசூல் பிச்சுக் கட்ட ஆரம்பித்துள்ளதாம்.எல்லாம் ரியா சென் குறித்த களேபர செல்போன் காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள்.

ரியா சென்னும், அவரது காதலரும் முத்தமிட்டுக் கொள்வது மற்றும் சில அந்தரங்க காட்சிகள், எம்.எம்.எஸ். செய்திகள் மூலம்செல்போன்களில் பரவியுள்ளதாம். அதுவரை ரியாவை ஒரு கோணத்தில் பார்த்துக் கொண்டிருந்த கேரள ரசிகர்கள் இப்போதுவேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்துள்ளனராம்.

அதனால்தான் திடீரென அனந்தபத்ரத்திற்குக் கூட்டம் கூடியுள்ளதாம். எப்படியோ ரியாவின் நிஜக் காதல் அவர் நடித்த படத்தைஓட வைக்க உதவியுள்ளது.

இதற்கிடையே தமிழ்ப் படங்களிலும் மீண்டும் நடிக்க ஆர்வமாய் உள்ளாராம் ரியா. நான் நடிக்க வந்த புதிது என்பதால்தாஜ்மஹாலில் பெரிய அளவில் ஷைன் பண்ண முடியவில்லை. இப்போது எல்லாமே அத்துப்படியாகி விட்டது.

எனவே மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தமிழில் கலக்கி விடுவேன் என்கிறார் ரியா.

வருக, வருக!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil