madhubala: ரோஜா பட நடிகை மதுபாலாவை ஞாபகம் இருக்கா.. அம்மாவே க்யூட்.. அதைவிட அழகான மகள்கள்!

சென்னை: ரோஜா பட நடிகை மதுபாலாவின் மகளின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மாவை மிஞ்சிவிட்டாரே என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அழகான க்யூட்டான நடிகை மதுபாலா, கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான அழகன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

roja movie heroine madhubala daughters cute photos trending on social media

அவர் அறிமுகமான முதல் படமே பெரிய இயக்குநரின் படம் என்பதால், இவருக்கு சினிமாவில் நல்ல பெயர் கிடைத்தது. அது மட்டுமில்லாமல் அழகன் படத்தில் மதுபாலாவின் நடிப்பு ரசிக்கும் படி இருந்தது.

நடிகை மதுபாலா: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜென்ட்டில்மேன் திரைப்படம் இவரின் திரைவாழ்க்கைக்கு மேலும் தீனிப்போடும் படமாக இருந்தது.

ரோஜா படத்தில்: இதன்பின் மணிரத்னம் கண்ணில் பட்ட மதுபாலா, அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ரோஜா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கடத்தப்பட்ட தனது கணவனை மீட்க போராடும் கேரக்டரில் நடித்து, திறமையான நடிகை என பெயர் எடுத்தார். ரோஜா திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனமும் மதுபாலா மீது விழுந்தது.

ரீ என்ட்ரி: இருவர், மிஸ்டர் ரோமியோ, பஞ்சாலம்குறிச்சி என அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட மதுபாலா, அதன் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரியாகி இருக்கும் இவர், ஒரு சில படங்களை கை வசம் வைத்து இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் ஸ்வீட் காரம் காபி என்ற வெப் தொடர் வெளியானது. அதில் மதுபாலா காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

க்யூட் போட்டோஸ்: படங்களில் பிஸியாக நடித்து வரும் மதுபாலாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவருடைய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அழகில் அம்மாவையே பிஞ்சும் அளவிற்கு பால் நிறத்தில் இருவரும் அம்சமாக இருக்கிறார்கள். இதைப்பார்த்த பேன்ஸ் அம்மாவை ஓரம்கட்டிவிடுவீங்க போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X