குட்டி உடையில் தொடை முழுவதையும் காட்டிய ரோஜா சீரியல் நடிகை!

சென்னை: சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நடிகை பிரியங்கா நல்காரி. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த 'ரோஜா' சீரியலில் டைட்டில் ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தற்போது, பிரியங்கா நல்காரி பகிர்ந்து இருக்கும் அழகான க்யூட் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

வெள்ளித்திரையை போல் சின்னத்திரை கலைஞர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் 'ரோஜா' சீரியல் வாயிலாக மக்களிடையே பிரபலமான பிரியங்கா நல்கரி. சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த 'ரோஜா' சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல், 2018 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2022 ஆண்டு வரை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் மேலாக ஒளிப்பரப்பாகி வந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, டிஆர்பியிலும் கலக்கியது.

நடிகை பிரியங்கா நல்காரி: இந்த தொடரில் தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இவர், 2023 ஆம் ஆண்டு ராகுல் வர்மா என்பவரை மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறிய பிரியங்கா, இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியானது. ஆனால், திடீரென மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நள தமயந்தி என்ற தமிழ் சீரியலின் மூலம் பிரியங்கா மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கினார்.

priyanka nalkari instagram
Photo Credit:

அதே சமயம் பிரியங்கா தனது கணவருடன் சேர்ந்து புது ஓட்டல் ஒன்றை நடத்தி வருவதாக சொல்லப்பட்ட நிலையில் திடீரென பிரியங்கா நல்காரி இன்ஸ்டாகிராமில் இருந்து கணவரின் போட்டோவை டெலிட் செய்ததால், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது, பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டாகிராமில், குட்டி உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருவது மட்டுமில்லாமல், மீண்டும் சீரியலுக்கு வாங்க உங்களை ரொம்ப மிஸ் செய்கிறோர் என கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X