உயிருள்ளவரை ரோஷினி.. அந்தக் காலத்தில் கமல்-ரதி அக்னிஹோத்ரியை வைத்து கே.பாலசந்தர் இயக்கிய ஏக் துஜே கேலியேவை அப்படியேகாப்பியடித்து ஒரு படம் வந்திருக்கிறது.தெலுங்கில் சரிதா-கமல் நடிக்க மரோசரித்ரா தான் பின்னர் இந்திக்குப் போய் சக்கை போடு போட்டது. இந்தக் கதையை உல்டாசெய்து ஏ லவ் ஸ்டோரி என்ற பெயரில் கன்னடத்திலும் உயிருள்ளவரை என்று தமிழிலும் இயக்கியிருக்கிறார் புது முகஇயக்குனரான பாரதி.கன்னடத்தில் இந்தப் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் இனிமேல் தான் ரிலீ"ஸ். இந்தப் படத்துக்கு இசை எஸ்.ஏ.ராஜ்குமார். அவருக்கு அவ்வளவாக வேலையே இல்லை. ஏக் துஜே கேலியே பாடல்களின்இசையை அப்படியே அச்சு பிசகாமல் சுட்டு கன்னடத்திலும் தமிழிலும் பாடல்களைப் போட்டுவிட்டார்.தனு ராய், மோனிகா, ரோஷினி என்று பல்வேறு பெயர்களில் கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் நடித்தவர் தான் இதில்ஹீரோயின். ரோஷினி என்ற பெயரில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.ஆந்திராவைச் சேர்ந்த இவர் கன்னடம், தெலுங்கில் படங்களில் கவர்ச்சிக்காகவே சேர்க்கப்படுபவர். இவர் தான் இதில் ஹீரோயின்என்பதால் கொடுத்த வேலையை விரும்பி செய்து கிளாமரில் கலக்கியிருக்கிறார். ஹீரோவாக சக்தி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ரோஷினியின் கிளாமர் மட்டுமே படத்துக்கு உரமாக இருக்காது என்பதால் விந்தியா, துர்கா எனஇரு கும் கும் பார்ட்டிகளையும் களமிறக்கியிருக்கிறார் இயக்குனர்.இவர்கள் மழையிலும் மண்ணிலும் புரண்டு புரண்டு கவர்ச்சியாட்டம் போட்டு ரசிகர்களை துள்ள வைக்கவுள்ளார்களாம். அதிலும்துர்கா போட்ட ஆட்டத்தில் விந்தியா எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வேண்டியதாகிவிட்டதாம். ஹீரோ வேசம் போட்டிருக்கும் தம்பி சக்தியும் தனது சக்தியை எல்லாம் திரட்டி விந்தியா, துர்கா, ரோஷினியுடன் துள்ளல் ஆட்டம்போட்டிருக்கிறார்.படத்தில் பிரமிளா, நல்லெண்ணெய் சித்ரா என வில்லங்கமான ஆட்களும் இருக்கிறார்கள்.இதில் ஹீரோயினாக நடித்துள்ள ரோஷினி சான்ஸ் பிடிக்க எந்த லெவலுக்கும் இறங்கிவிடுகிறார் என்கிறார்கள். பி கிரேட்படங்களிலேயே தொடர்ந்து தலை காட்டி வரும் இவர் கன்னட-தெலுங்கு நடிகர் சாய்குமாரை வளைத்துப் போட்டுவிட்டதாகதெலுங்கு சினிமாவில் பேசிக் கொள்கிறார்கள்.இதனால் அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் இவருக்கு சான்ஸ் தரப்பட்டு விடுகிறதாம். அதே பாலிஸியைப் பின்பற்றிஇப்போது பிற ஹீரோக்களுக்கும் வலை வீசுகிறாராம்.

By Staff
அந்தக் காலத்தில் கமல்-ரதி அக்னிஹோத்ரியை வைத்து கே.பாலசந்தர் இயக்கிய ஏக் துஜே கேலியேவை அப்படியேகாப்பியடித்து ஒரு படம் வந்திருக்கிறது.

தெலுங்கில் சரிதா-கமல் நடிக்க மரோசரித்ரா தான் பின்னர் இந்திக்குப் போய் சக்கை போடு போட்டது. இந்தக் கதையை உல்டாசெய்து ஏ லவ் ஸ்டோரி என்ற பெயரில் கன்னடத்திலும் உயிருள்ளவரை என்று தமிழிலும் இயக்கியிருக்கிறார் புது முகஇயக்குனரான பாரதி.

கன்னடத்தில் இந்தப் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் இனிமேல் தான் ரிலீ"ஸ்.

இந்தப் படத்துக்கு இசை எஸ்.ஏ.ராஜ்குமார். அவருக்கு அவ்வளவாக வேலையே இல்லை. ஏக் துஜே கேலியே பாடல்களின்இசையை அப்படியே அச்சு பிசகாமல் சுட்டு கன்னடத்திலும் தமிழிலும் பாடல்களைப் போட்டுவிட்டார்.

தனு ராய், மோனிகா, ரோஷினி என்று பல்வேறு பெயர்களில் கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் நடித்தவர் தான் இதில்ஹீரோயின். ரோஷினி என்ற பெயரில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த இவர் கன்னடம், தெலுங்கில் படங்களில் கவர்ச்சிக்காகவே சேர்க்கப்படுபவர். இவர் தான் இதில் ஹீரோயின்என்பதால் கொடுத்த வேலையை விரும்பி செய்து கிளாமரில் கலக்கியிருக்கிறார்.

ஹீரோவாக சக்தி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ரோஷினியின் கிளாமர் மட்டுமே படத்துக்கு உரமாக இருக்காது என்பதால் விந்தியா, துர்கா எனஇரு கும் கும் பார்ட்டிகளையும் களமிறக்கியிருக்கிறார் இயக்குனர்.

இவர்கள் மழையிலும் மண்ணிலும் புரண்டு புரண்டு கவர்ச்சியாட்டம் போட்டு ரசிகர்களை துள்ள வைக்கவுள்ளார்களாம். அதிலும்துர்கா போட்ட ஆட்டத்தில் விந்தியா எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வேண்டியதாகிவிட்டதாம்.

ஹீரோ வேசம் போட்டிருக்கும் தம்பி சக்தியும் தனது சக்தியை எல்லாம் திரட்டி விந்தியா, துர்கா, ரோஷினியுடன் துள்ளல் ஆட்டம்போட்டிருக்கிறார்.

படத்தில் பிரமிளா, நல்லெண்ணெய் சித்ரா என வில்லங்கமான ஆட்களும் இருக்கிறார்கள்.

இதில் ஹீரோயினாக நடித்துள்ள ரோஷினி சான்ஸ் பிடிக்க எந்த லெவலுக்கும் இறங்கிவிடுகிறார் என்கிறார்கள். பி கிரேட்படங்களிலேயே தொடர்ந்து தலை காட்டி வரும் இவர் கன்னட-தெலுங்கு நடிகர் சாய்குமாரை வளைத்துப் போட்டுவிட்டதாகதெலுங்கு சினிமாவில் பேசிக் கொள்கிறார்கள்.

இதனால் அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் இவருக்கு சான்ஸ் தரப்பட்டு விடுகிறதாம். அதே பாலிஸியைப் பின்பற்றிஇப்போது பிற ஹீரோக்களுக்கும் வலை வீசுகிறாராம்.

Read more about: roshini in uyirullavarai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X