ராஜமெளலி கண்டுபிடிப்பு.. வைரலாகும் ஒலிவியா மோரிஸின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள்!

ஐதராபாத்: பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகி வருகிறது.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியாக இங்கிலாந்து நடிகை ஒலிவியா மோரிஸ் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இணைந்துள்ளார்.

கூகுள் தேடல்

ஒலிவியா மோரிஸ் ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து, டோலிவுட் ரசிகர்கள், ஒலிவியா மோரிஸ் குறித்து கூகுளில் அதிகளவில் தேடியுள்ளனர். அப்படி தேடும் போது, அவர்களுக்கு ஒலிவியா மோரிஸின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

ஓவர் நைட்டில் பிரபலம்

ஹாலிவுட்டில் வெளியான 7 டிரெயில்ஸ் இன் 7 டேஸ் மினி சீரியலில் நடித்த ஒலிவியா மோரிஸ், ராஜமெளலி படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி பரவிய நிலையில், ஓவர் நைட்டில் பிரபலமாகியுள்ளார். பல லட்சம் பேர் ஒலிவியா மோரிஸை ஒரே நாளில் பின் தொடர்வதாக மீம்ஸ்களும் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஹாட் போட்டோ

உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு மிரர் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஒலிவியா மோரிஸின் சூப்பர் ஹாட் போட்டோவை தான் ரசிகர்கள் அதிகளவில் தேடி பிடித்து ஷேர் செய்து வருகின்றனர். பிளாக் அண்ட் ஒயிட்டில் படுக்கையறையில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் மோரிஸ் படுகவர்ச்சியாக இருக்கிறார்.

அழகுப் போட்டி

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதும், ராம்சரண் ரசிகர்கள் துள்ளி குதித்த நிலையில், தற்போது ஜுனியர் என்.டி.ஆர்.,க்கு இப்படி ஒரு அழகு தேவதை நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. நிச்சயம் ஆர்.ஆர்.ஆர் படத்தில் யார் அழகி என்ற அழகுப் போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடையின்றி

இங்கிலாந்து நடிகையான ஒலிவியா மோரிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின்றி இருக்கும் சூப்பர் ஹாட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Read more about: rajamouli rrr
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X