கொளுத்தும் வெயிலில் ஹாட் ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்ட போங்கு ஹீரோயின்

By Siva

சென்னை: போங்கு பட நாயகி ரூஹி சிங் கொளுத்தும் வெயில் காலத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்தவர் ரூஹி சிங். மாடலிங் செய்து வந்த அவர் மாதுர் பந்தர்கரின் காலண்டர் கேர்ள்ஸ் படம் மூலம் நடிகையானார். அந்த படம் பெரிதாகப் போகவில்லை.

தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகிறார்.

பிகினி

பிகினி

ரூஹி சிங் பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

போங்கு

போங்கு

புதுமுக இயக்குனர் தேஜின் போங்கு படத்தில் நடராஜன் சுப்பிரமணியன் ஜோடியாக நடித்துள்ளார் ரூஹி. இந்த படத்தில் ராய் லட்சுமி தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார்.

காயம்

காயம்

ராய் லட்சுமி போங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் படத்தை விட்டு வெளியேற ரூஹி சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்தி

இந்தி

ரூஹி பாலிவுட்டில் காலண்டர் கேர்ள்ஸ் தவிர்த்து இஷ்க் ஃபார்எவர் படத்தில் நடித்துள்ளார். காலண்டர் கேர்ள்ஸ் படத்தில் ரூஹி மாடல் அழகியாக நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X