»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தமிழ் திரையுலகை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை ரூபிணிக்கு வெள்ளிக்கிழமைபெங்களூரில் திருமணம் நடக்கிறது.

மாப்பிள்ளை லண்டனைச் சேர்ந்தவர். தொழிலதிபர். பெயர் ரமேஷ். இது ஒரு காதல்திருமணம்.

திருமணத்தை ரகசியமாக நடத்தும் ரூபிணி மிகவும் நெருங்கியவர்களுக்கு மட்டுமேஅவர் பத்திரிக்கை கொடுத்துள்ளார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் ரூபிணி.

வாழ்த்துக்கள் ரூபிணி!

Read more about: acterss, actors
Please Wait while comments are loading...