Just In
- 12 min ago
நிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- 20 min ago
இதே வேலையா போச்சு... தீபிகா நடித்த கதையில் இன்னொரு படம்..!
- 51 min ago
இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்
- 59 min ago
நான்லாம் இன்டர்வியூக்கு கூட இப்படி பண்ணதில்ல.. என்ன போய்... ஃபீலிங்கில் கவின்!
Don't Miss!
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- News
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு!
- Automobiles
தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!
- Finance
நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நூல் விடும் சதா
சுத்தமாக போய் விட்ட சதா, வீட்டின் விட்டத்தை வெறித்துப் பார்த்தவாறு கடுப்பாகிக்கிடக்கிறாராம்.
ஜெயம் வந்த புதிதில் சதா படு பிரமாதமாக கோலிவுட்டைக் கலக்கப் போகிறார் என்றுதயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும், ரசிகர்களும் கணித்தார்கள்.ஆனால் எல்லாக் கணிப்புகளையும் பொய்யாக்கியது சதாவின் போக்கு.
ஏகப்பட்ட பந்தாக்களை செய்ய ஆரம்பித்த சதா, அப்படி நடிக்க மாட்டேன், இப்படிநடிக்க மாட்டேன், அது ஆகாது, இது கூடாது என கண்டிஷன் திலகமாக மாறினார்.இதனால் தேடி வந்த பல வாய்ப்புகள் ஓடிப் போயின.
சதாவின் பந்தாக்களையும் தாண்டி ஓரிரு படங்கள் வரத்தான் செய்தன. அப்படி வந்தவாய்ப்புகளில் பெரியது அந்நயன். இப்படத்தின் மூலம் சதா, பெரிய ரேஞ்சுக்குவருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நியன் ஷூட்டிங்கிலும் கூடஏகப்பட்ட சத்தாய்ப்புகளை சதா செய்ய கடுப்பாகிப் போனார் பிரமாண்ட ஷங்கர்.
ஒரு வழியாக அந்நியனும் ரிலீஸ் ஆனது. ஆனால் சதாவின் மார்க்கெட்தான் படுத்தபடுக்கையாகவே கிடந்தது. அப்படியே பட்டும் போய் விட்டது.
தெலுங்கில் சில காலம் வண்டியை ஓட்டிய சதாவை இப்போது எங்கும் காணமுடியவில்லை. பெங்களூரில் ஊட்டோடு இருக்கிறாராம்.
இடையில் மலையாளப் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது.அதை ஒத்துக் கொண்ட சதா, திடீரென அந்த படத்திலும் பிரச்சினை செய்ததால்கடுப்பான அப்படத்தின் தயாரிப்பாளர்கள் சதாவை நீக்கி விட்டனர். இப்படி வந்தவாய்ப்புகள் எல்லாம் சுவற்றில் அடித்த பந்தாக திரும்பிப் போனதால், அட தேவுடாஎன்று நொந்து போனார் சதா.
காலம் கெட்டுப் போன காலத்தில், தனக்குத் தெரிந்த, அறிந்த, புரிந்த ஹீரோக்களுக்குதனிப்பட்ட முறையில் போன் செய்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அப்படியே சிலமுக்கியமான இயக்குனர்களையும் தொலைபேசியில் பிடித்து வாய்ப்பு கோரிவருகிறாராம்.
ஆனாலும் ஒன்றும் குதிர்ந்தபாடில்லை என்கிறார்கள். இருந்தாலும் நம்பிக்கையோடுநாளை கடத்தி வருகிறார்.
நம்பிக்கைதானே வாழ்க்கை..