»   »  உருகும் சதா! சதா உருகிக் கொண்டே வருகிறார். உள்ளத்தாலும், உடலாலும்.அந்நியன் படத்தில் நடிப்பதற்காக உடம்பை ஸ்லிம் ஆக்க ஷங்கரால் கட்டளையிடப்பட்டார் சதா. அதை ஏற்ற சதா,சதைப்பிடிப்புள்ள பகுதிகளை தட்டி, சீராக்கி ஸ்லிம் ஆனார். ஆனால் ஓவராக உடற் பயிற்சியும், டயட்டிலும் இருந்ததால்,உடம்பு எக்கச்சக்கமாக குறைந்து போய் விட்டதாம்.(அந்நியன் படத்தில் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளிலும் தளதளப்பாக இருக்கும் சதா, கடைசியாக எடுக்கப்பட்டகாட்சிகளில் சத்தில்லாமல் வலம் வந்ததைப் பார்க்கலாம்.)உடலைக் குறைக்கத் தொடங்கிய சதா, மீண்டும் உடம்பை ஏற்றும் முயற்சியில் ஈடுபடாமல் அப்படியே விட்டு விட்டாராம்.ஸ்லிம் உடலை மெயின்டெயின் செய்ய பஞ்சத்தில் அடிபட்டவர் போல ரொம்பக் குறைவாக சாப்பிடுகிறாராம்.இதனால் அவரது உடல் ரொம்பவே உருகிக் கொண்டு போகிறதாம். இது உடல் விஷயம்.அடுத்தது சதாவின் உள்ளம் தொடர்பான விஷயத்தைப் பார்ப்போம்.அதாவது மாதவனுக்கும், சதாவுக்கும் ஒரு இது என்று என்று கொஞ்ச காலமாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டதுஉங்களுக்கும் தெரியும்.இருவரும் சேர்ந்து எதிரி என்ற படத்தில் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார்கள். அதன் பின்னர் பிரியசகி படத்தில் ஜோடிபோட்டார்கள். இதில் தனக்கு ஜோடியாக சதாவைப் போடுமாறு மாதவன் பரிந்துரை செய்ததால் கிசுகிசுவுக்குஅடிபோடப்பட்டது.மேலும் மேடியுடன் சதா மிக நெருக்கமாக நடித்ததும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிக நேரம் இருவரும் நெருக்கமாய் கடலைபோட்டதும் கிசுகிசுவுக்கு வலு சேர்த்தது.இதையடுத்து அய்யா, நான் கல்யாணமாகி, இப்போ என் மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகுது. இந்த நேரத்தில் இப்படி ஒருஏடாகூடா கறச்சலா என்று புலம்பித் தீர்த்து விளக்கம் தந்தார் மாதவன். இதையடுத்து மேடி-சதா லவ் சமாச்சாரம் அடங்கியது.இப்போது புதிதாய் அம்மணியின் மனதில் யாரோ ஒரு பார்ட்டி குடியேறியுள்ளதாம். அந்தப் பார்ட்டியை பார்க்க, பேசப், பழகஅப்பா பொடா போட்டுள்ளாராம்.இதனால் போனில் மட்டுமே அவ்வப்போது அளவளாவிக் கொள்கிறார்களாம். இந்தக் கவலையாலும் சதாவின் உடம்பு மேலும்இளைத்துப் போய் விட்டது என்கிறார்கள் கோடம்பாக்கம் குருவி ஜோசியர்கள்.இதற்கிடையே மோனலிசா, அழகா என இரு தெலுங்குப் படங்களில் நடிக்க சதா அட்வான்ஸ் வாங்கியிருந்தார். கன்னடத்தில்அவர் நடித்த மோனலிசா போல தெலுங்கு மோனலிசாவிலும் கவர்ச்சியை குண்டாவில் அள்ளி அள்ளி ஊற்றும் பாத்திரமாம்.ஆனால், அட்வான்ஸ் வாங்கிய சதா இப்போது நடிக்கப் போகாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கிலும்அந்நியன் சக்கை போடு போடுவதால், தனது ரேட்டை அதிகரிக்கும் மூடுக்கு வந்துவிட்டார் சதா. இதனால் தான் இந்த இருபடங்களின் சூட்டிங்குக்கும் ஒழுங்காக போகாமல் டேக்கா கொடுத்து வருகிறார்.இதையடுத்து சம்பளத்தை ரிவ்வியூ செய்வது குறித்து மீண்டும் சதாவுடன் மாட்லாடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த இருதயாரிப்பாளர்களும். அந்நியனுக்கு முன் ரூ 10 லட்சம் வாங்கிய சதா இப்போது கேட்பது ரூ. 30 லட்சமாம்.அதான், சரியா சாப்பிடுறது கூட இல்லையே. அப்புறம் எதுக்கு இம்புட்டு காசு என்று நீங்கள் பொறுமினால் வி காண்ட் ஹெல்ப்யூ.

உருகும் சதா! சதா உருகிக் கொண்டே வருகிறார். உள்ளத்தாலும், உடலாலும்.அந்நியன் படத்தில் நடிப்பதற்காக உடம்பை ஸ்லிம் ஆக்க ஷங்கரால் கட்டளையிடப்பட்டார் சதா. அதை ஏற்ற சதா,சதைப்பிடிப்புள்ள பகுதிகளை தட்டி, சீராக்கி ஸ்லிம் ஆனார். ஆனால் ஓவராக உடற் பயிற்சியும், டயட்டிலும் இருந்ததால்,உடம்பு எக்கச்சக்கமாக குறைந்து போய் விட்டதாம்.(அந்நியன் படத்தில் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளிலும் தளதளப்பாக இருக்கும் சதா, கடைசியாக எடுக்கப்பட்டகாட்சிகளில் சத்தில்லாமல் வலம் வந்ததைப் பார்க்கலாம்.)உடலைக் குறைக்கத் தொடங்கிய சதா, மீண்டும் உடம்பை ஏற்றும் முயற்சியில் ஈடுபடாமல் அப்படியே விட்டு விட்டாராம்.ஸ்லிம் உடலை மெயின்டெயின் செய்ய பஞ்சத்தில் அடிபட்டவர் போல ரொம்பக் குறைவாக சாப்பிடுகிறாராம்.இதனால் அவரது உடல் ரொம்பவே உருகிக் கொண்டு போகிறதாம். இது உடல் விஷயம்.அடுத்தது சதாவின் உள்ளம் தொடர்பான விஷயத்தைப் பார்ப்போம்.அதாவது மாதவனுக்கும், சதாவுக்கும் ஒரு இது என்று என்று கொஞ்ச காலமாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டதுஉங்களுக்கும் தெரியும்.இருவரும் சேர்ந்து எதிரி என்ற படத்தில் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார்கள். அதன் பின்னர் பிரியசகி படத்தில் ஜோடிபோட்டார்கள். இதில் தனக்கு ஜோடியாக சதாவைப் போடுமாறு மாதவன் பரிந்துரை செய்ததால் கிசுகிசுவுக்குஅடிபோடப்பட்டது.மேலும் மேடியுடன் சதா மிக நெருக்கமாக நடித்ததும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிக நேரம் இருவரும் நெருக்கமாய் கடலைபோட்டதும் கிசுகிசுவுக்கு வலு சேர்த்தது.இதையடுத்து அய்யா, நான் கல்யாணமாகி, இப்போ என் மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகுது. இந்த நேரத்தில் இப்படி ஒருஏடாகூடா கறச்சலா என்று புலம்பித் தீர்த்து விளக்கம் தந்தார் மாதவன். இதையடுத்து மேடி-சதா லவ் சமாச்சாரம் அடங்கியது.இப்போது புதிதாய் அம்மணியின் மனதில் யாரோ ஒரு பார்ட்டி குடியேறியுள்ளதாம். அந்தப் பார்ட்டியை பார்க்க, பேசப், பழகஅப்பா பொடா போட்டுள்ளாராம்.இதனால் போனில் மட்டுமே அவ்வப்போது அளவளாவிக் கொள்கிறார்களாம். இந்தக் கவலையாலும் சதாவின் உடம்பு மேலும்இளைத்துப் போய் விட்டது என்கிறார்கள் கோடம்பாக்கம் குருவி ஜோசியர்கள்.இதற்கிடையே மோனலிசா, அழகா என இரு தெலுங்குப் படங்களில் நடிக்க சதா அட்வான்ஸ் வாங்கியிருந்தார். கன்னடத்தில்அவர் நடித்த மோனலிசா போல தெலுங்கு மோனலிசாவிலும் கவர்ச்சியை குண்டாவில் அள்ளி அள்ளி ஊற்றும் பாத்திரமாம்.ஆனால், அட்வான்ஸ் வாங்கிய சதா இப்போது நடிக்கப் போகாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கிலும்அந்நியன் சக்கை போடு போடுவதால், தனது ரேட்டை அதிகரிக்கும் மூடுக்கு வந்துவிட்டார் சதா. இதனால் தான் இந்த இருபடங்களின் சூட்டிங்குக்கும் ஒழுங்காக போகாமல் டேக்கா கொடுத்து வருகிறார்.இதையடுத்து சம்பளத்தை ரிவ்வியூ செய்வது குறித்து மீண்டும் சதாவுடன் மாட்லாடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த இருதயாரிப்பாளர்களும். அந்நியனுக்கு முன் ரூ 10 லட்சம் வாங்கிய சதா இப்போது கேட்பது ரூ. 30 லட்சமாம்.அதான், சரியா சாப்பிடுறது கூட இல்லையே. அப்புறம் எதுக்கு இம்புட்டு காசு என்று நீங்கள் பொறுமினால் வி காண்ட் ஹெல்ப்யூ.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சதா உருகிக் கொண்டே வருகிறார். உள்ளத்தாலும், உடலாலும்.

அந்நியன் படத்தில் நடிப்பதற்காக உடம்பை ஸ்லிம் ஆக்க ஷங்கரால் கட்டளையிடப்பட்டார் சதா. அதை ஏற்ற சதா,சதைப்பிடிப்புள்ள பகுதிகளை தட்டி, சீராக்கி ஸ்லிம் ஆனார். ஆனால் ஓவராக உடற் பயிற்சியும், டயட்டிலும் இருந்ததால்,உடம்பு எக்கச்சக்கமாக குறைந்து போய் விட்டதாம்.

(அந்நியன் படத்தில் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளிலும் தளதளப்பாக இருக்கும் சதா, கடைசியாக எடுக்கப்பட்டகாட்சிகளில் சத்தில்லாமல் வலம் வந்ததைப் பார்க்கலாம்.)


உடலைக் குறைக்கத் தொடங்கிய சதா, மீண்டும் உடம்பை ஏற்றும் முயற்சியில் ஈடுபடாமல் அப்படியே விட்டு விட்டாராம்.ஸ்லிம் உடலை மெயின்டெயின் செய்ய பஞ்சத்தில் அடிபட்டவர் போல ரொம்பக் குறைவாக சாப்பிடுகிறாராம்.

இதனால் அவரது உடல் ரொம்பவே உருகிக் கொண்டு போகிறதாம். இது உடல் விஷயம்.

அடுத்தது சதாவின் உள்ளம் தொடர்பான விஷயத்தைப் பார்ப்போம்.

அதாவது மாதவனுக்கும், சதாவுக்கும் ஒரு இது என்று என்று கொஞ்ச காலமாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டதுஉங்களுக்கும் தெரியும்.


இருவரும் சேர்ந்து எதிரி என்ற படத்தில் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார்கள். அதன் பின்னர் பிரியசகி படத்தில் ஜோடிபோட்டார்கள். இதில் தனக்கு ஜோடியாக சதாவைப் போடுமாறு மாதவன் பரிந்துரை செய்ததால் கிசுகிசுவுக்குஅடிபோடப்பட்டது.

மேலும் மேடியுடன் சதா மிக நெருக்கமாக நடித்ததும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிக நேரம் இருவரும் நெருக்கமாய் கடலைபோட்டதும் கிசுகிசுவுக்கு வலு சேர்த்தது.

இதையடுத்து அய்யா, நான் கல்யாணமாகி, இப்போ என் மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகுது. இந்த நேரத்தில் இப்படி ஒருஏடாகூடா கறச்சலா என்று புலம்பித் தீர்த்து விளக்கம் தந்தார் மாதவன். இதையடுத்து மேடி-சதா லவ் சமாச்சாரம் அடங்கியது.


இப்போது புதிதாய் அம்மணியின் மனதில் யாரோ ஒரு பார்ட்டி குடியேறியுள்ளதாம். அந்தப் பார்ட்டியை பார்க்க, பேசப், பழகஅப்பா பொடா போட்டுள்ளாராம்.

இதனால் போனில் மட்டுமே அவ்வப்போது அளவளாவிக் கொள்கிறார்களாம். இந்தக் கவலையாலும் சதாவின் உடம்பு மேலும்இளைத்துப் போய் விட்டது என்கிறார்கள் கோடம்பாக்கம் குருவி ஜோசியர்கள்.

இதற்கிடையே மோனலிசா, அழகா என இரு தெலுங்குப் படங்களில் நடிக்க சதா அட்வான்ஸ் வாங்கியிருந்தார். கன்னடத்தில்அவர் நடித்த மோனலிசா போல தெலுங்கு மோனலிசாவிலும் கவர்ச்சியை குண்டாவில் அள்ளி அள்ளி ஊற்றும் பாத்திரமாம்.


ஆனால், அட்வான்ஸ் வாங்கிய சதா இப்போது நடிக்கப் போகாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கிலும்அந்நியன் சக்கை போடு போடுவதால், தனது ரேட்டை அதிகரிக்கும் மூடுக்கு வந்துவிட்டார் சதா. இதனால் தான் இந்த இருபடங்களின் சூட்டிங்குக்கும் ஒழுங்காக போகாமல் டேக்கா கொடுத்து வருகிறார்.

இதையடுத்து சம்பளத்தை ரிவ்வியூ செய்வது குறித்து மீண்டும் சதாவுடன் மாட்லாடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த இருதயாரிப்பாளர்களும். அந்நியனுக்கு முன் ரூ 10 லட்சம் வாங்கிய சதா இப்போது கேட்பது ரூ. 30 லட்சமாம்.

அதான், சரியா சாப்பிடுறது கூட இல்லையே. அப்புறம் எதுக்கு இம்புட்டு காசு என்று நீங்கள் பொறுமினால் வி காண்ட் ஹெல்ப்யூ.

Read more about: sadha demands rs 30 lakhs

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil