»   »  தெலுங்குக்கு தாவும் சதா தமிழில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நினைத்து பொறுமையாக இருந்து வந்த சதா பொங்கி எழுந்து தெலுங்குக்குத் தாவமுடிவு செய்து விட்டார்.ஆரம்ப காலத்தில் கன்னடப் படங்களில் நடித்து வந்தவர் சதா. பின்னர் தெலுங்கில் உருவான ஜெயம் படம் மூலம் அங்குஅறிமுகமானார். அதே படம் தமிழிலும் அதே பெயரில் தயாரானபோதும், சதாவை நாயகியாக தமிழிலும் அறிமுகமானார்.கன்னடத்திலும், தெலுங்கிலும் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் கோலிவுட் அவருக்கு பெத்தகம்பளத்தை விரித்து, வரவேற்று வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது.முதல் படம் பெற்ற எதிர்பாராத வெற்றி காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், கிளாமர் காட்ட மாட்டேன்,ஹீரோவுடன் ஒட்டி உரசி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் எக்கச்சக்க கண்டிஷன்களை சதா போட்டதால், வந்த தயாரிப்பாளர்கள்எல்லாம் வாசல்படியோடு ஓடி விட்டார்கள்.அந்நியனிலும் சதா, கவர்ச்சியா, வெரி ஸாரி என்று முழங்கவே, கடுப்பாகிப் போன ஷங்கர், ஆளை மாற்ற வேண்டியதுதான் என்றுஸ்டேட்மெண்ட் விட, அரண்டு போன சதா, ஒரு வழியாக ஓரளவு கிளாமர் காட்ட ஒத்துக் கொண்டார்.இந்த நேரம் பார்த்து அவர் எப்போதோ கன்னடத்தில் படு கிளாமராக நடித்த மோனலிசா படம் பற்றிய செய்திகள் கோலிவுட்டில்கசிய ஆரம்பித்தது. இது போதாதா நம்ம ஆட்களுக்கு? இப்ப என்ன சொல்றீக இப்ப என்ன சொல்றீக என்று சதாவை நோக்கிகொக்கி போட ஆரம்பித்து விட்டார்கள்.இதனால் வேறு வழியின்றி கிளாமருக்கு பச்சைக் கொடி காட்டினார் சதா. அதே சூட்டோடு அவரை பிரியசகியில் புக் செய்து,கவர்ச்சியைப் பிழிந்து எடுத்து விட்டார்கள். என்ன பிரயோஜனம், எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வராததால் கடுப்பாகிப்போனார் சதா.கவர்ச்சி காட்டாவிட்டாலும் வாய்ப்பு தர மாட்டேன் என்கிறார்கிறார்கள், காட்ட ரெடி என்றாலும் வர மாட்டேங்கிறாங்க, அடபோங்கப்பா என்று விரக்தி அடைந்த சதா இப்போது தெலுங்குக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம்.தெலுங்குப் படவுலகின் இளவட்ட நடிகர்களுக்கு தொலைபேசி மூலம் ஓலை விடுத்துள்ள சதா தொடர்ந்து இயக்குநர்கள்,தயாரிப்பாளர்களுக்கும் வலை வீசியுள்ளாராம். வீசிய வலையில் சில மீன்கள் விழுவது போலத் தெரிந்துள்ளதால்உற்சாகமடைந்துள்ள சதா விரைவில் ஹைதராபாத் பறக்கவுள்ளாராம்.தெலுங்குப் படவுலகை தனது கிளாமர் அலையால் ஒரு கலக்கு கலக்க முடிவு செய்துள்ள சதா, நல்ல டப்பு பிளஸ் வாய்ப்புவந்தால்தான் மீண்டும் தமிழுக்குத் திரும்புவது என தீர்மானித்துள்ளார்.பேருக்கு இங்கே, டப்புக்கு அங்கேவா!

தெலுங்குக்கு தாவும் சதா தமிழில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நினைத்து பொறுமையாக இருந்து வந்த சதா பொங்கி எழுந்து தெலுங்குக்குத் தாவமுடிவு செய்து விட்டார்.ஆரம்ப காலத்தில் கன்னடப் படங்களில் நடித்து வந்தவர் சதா. பின்னர் தெலுங்கில் உருவான ஜெயம் படம் மூலம் அங்குஅறிமுகமானார். அதே படம் தமிழிலும் அதே பெயரில் தயாரானபோதும், சதாவை நாயகியாக தமிழிலும் அறிமுகமானார்.கன்னடத்திலும், தெலுங்கிலும் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் கோலிவுட் அவருக்கு பெத்தகம்பளத்தை விரித்து, வரவேற்று வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது.முதல் படம் பெற்ற எதிர்பாராத வெற்றி காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், கிளாமர் காட்ட மாட்டேன்,ஹீரோவுடன் ஒட்டி உரசி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் எக்கச்சக்க கண்டிஷன்களை சதா போட்டதால், வந்த தயாரிப்பாளர்கள்எல்லாம் வாசல்படியோடு ஓடி விட்டார்கள்.அந்நியனிலும் சதா, கவர்ச்சியா, வெரி ஸாரி என்று முழங்கவே, கடுப்பாகிப் போன ஷங்கர், ஆளை மாற்ற வேண்டியதுதான் என்றுஸ்டேட்மெண்ட் விட, அரண்டு போன சதா, ஒரு வழியாக ஓரளவு கிளாமர் காட்ட ஒத்துக் கொண்டார்.இந்த நேரம் பார்த்து அவர் எப்போதோ கன்னடத்தில் படு கிளாமராக நடித்த மோனலிசா படம் பற்றிய செய்திகள் கோலிவுட்டில்கசிய ஆரம்பித்தது. இது போதாதா நம்ம ஆட்களுக்கு? இப்ப என்ன சொல்றீக இப்ப என்ன சொல்றீக என்று சதாவை நோக்கிகொக்கி போட ஆரம்பித்து விட்டார்கள்.இதனால் வேறு வழியின்றி கிளாமருக்கு பச்சைக் கொடி காட்டினார் சதா. அதே சூட்டோடு அவரை பிரியசகியில் புக் செய்து,கவர்ச்சியைப் பிழிந்து எடுத்து விட்டார்கள். என்ன பிரயோஜனம், எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வராததால் கடுப்பாகிப்போனார் சதா.கவர்ச்சி காட்டாவிட்டாலும் வாய்ப்பு தர மாட்டேன் என்கிறார்கிறார்கள், காட்ட ரெடி என்றாலும் வர மாட்டேங்கிறாங்க, அடபோங்கப்பா என்று விரக்தி அடைந்த சதா இப்போது தெலுங்குக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம்.தெலுங்குப் படவுலகின் இளவட்ட நடிகர்களுக்கு தொலைபேசி மூலம் ஓலை விடுத்துள்ள சதா தொடர்ந்து இயக்குநர்கள்,தயாரிப்பாளர்களுக்கும் வலை வீசியுள்ளாராம். வீசிய வலையில் சில மீன்கள் விழுவது போலத் தெரிந்துள்ளதால்உற்சாகமடைந்துள்ள சதா விரைவில் ஹைதராபாத் பறக்கவுள்ளாராம்.தெலுங்குப் படவுலகை தனது கிளாமர் அலையால் ஒரு கலக்கு கலக்க முடிவு செய்துள்ள சதா, நல்ல டப்பு பிளஸ் வாய்ப்புவந்தால்தான் மீண்டும் தமிழுக்குத் திரும்புவது என தீர்மானித்துள்ளார்.பேருக்கு இங்கே, டப்புக்கு அங்கேவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நினைத்து பொறுமையாக இருந்து வந்த சதா பொங்கி எழுந்து தெலுங்குக்குத் தாவமுடிவு செய்து விட்டார்.

ஆரம்ப காலத்தில் கன்னடப் படங்களில் நடித்து வந்தவர் சதா. பின்னர் தெலுங்கில் உருவான ஜெயம் படம் மூலம் அங்குஅறிமுகமானார். அதே படம் தமிழிலும் அதே பெயரில் தயாரானபோதும், சதாவை நாயகியாக தமிழிலும் அறிமுகமானார்.

கன்னடத்திலும், தெலுங்கிலும் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் கோலிவுட் அவருக்கு பெத்தகம்பளத்தை விரித்து, வரவேற்று வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது.


முதல் படம் பெற்ற எதிர்பாராத வெற்றி காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், கிளாமர் காட்ட மாட்டேன்,ஹீரோவுடன் ஒட்டி உரசி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் எக்கச்சக்க கண்டிஷன்களை சதா போட்டதால், வந்த தயாரிப்பாளர்கள்எல்லாம் வாசல்படியோடு ஓடி விட்டார்கள்.

அந்நியனிலும் சதா, கவர்ச்சியா, வெரி ஸாரி என்று முழங்கவே, கடுப்பாகிப் போன ஷங்கர், ஆளை மாற்ற வேண்டியதுதான் என்றுஸ்டேட்மெண்ட் விட, அரண்டு போன சதா, ஒரு வழியாக ஓரளவு கிளாமர் காட்ட ஒத்துக் கொண்டார்.

இந்த நேரம் பார்த்து அவர் எப்போதோ கன்னடத்தில் படு கிளாமராக நடித்த மோனலிசா படம் பற்றிய செய்திகள் கோலிவுட்டில்கசிய ஆரம்பித்தது. இது போதாதா நம்ம ஆட்களுக்கு? இப்ப என்ன சொல்றீக இப்ப என்ன சொல்றீக என்று சதாவை நோக்கிகொக்கி போட ஆரம்பித்து விட்டார்கள்.

இதனால் வேறு வழியின்றி கிளாமருக்கு பச்சைக் கொடி காட்டினார் சதா. அதே சூட்டோடு அவரை பிரியசகியில் புக் செய்து,கவர்ச்சியைப் பிழிந்து எடுத்து விட்டார்கள். என்ன பிரயோஜனம், எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வராததால் கடுப்பாகிப்போனார் சதா.


கவர்ச்சி காட்டாவிட்டாலும் வாய்ப்பு தர மாட்டேன் என்கிறார்கிறார்கள், காட்ட ரெடி என்றாலும் வர மாட்டேங்கிறாங்க, அடபோங்கப்பா என்று விரக்தி அடைந்த சதா இப்போது தெலுங்குக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம்.

தெலுங்குப் படவுலகின் இளவட்ட நடிகர்களுக்கு தொலைபேசி மூலம் ஓலை விடுத்துள்ள சதா தொடர்ந்து இயக்குநர்கள்,தயாரிப்பாளர்களுக்கும் வலை வீசியுள்ளாராம். வீசிய வலையில் சில மீன்கள் விழுவது போலத் தெரிந்துள்ளதால்உற்சாகமடைந்துள்ள சதா விரைவில் ஹைதராபாத் பறக்கவுள்ளாராம்.

தெலுங்குப் படவுலகை தனது கிளாமர் அலையால் ஒரு கலக்கு கலக்க முடிவு செய்துள்ள சதா, நல்ல டப்பு பிளஸ் வாய்ப்புவந்தால்தான் மீண்டும் தமிழுக்குத் திரும்புவது என தீர்மானித்துள்ளார்.

பேருக்கு இங்கே, டப்புக்கு அங்கேவா!

Read more about: sada shifting to telugu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil