“பார்த்தவுடன் காதல் வருமா“.. சாய் பல்லவி என்ன சொன்னாங்க தெரியுமா ?
சென்னை : நடிகை சாய்பல்லவி காதல் குறித்து தன் மனதில் உள்ள விருப்பத்தை மனம் திறந்து பேசியுள்ளார்.
Recommended Video
2க்கும் வித்தியாசம் இல்ல.. Hindutva பற்றி பேசிய Sai Pallavi.. *Politics
பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து இளைஞர்கள் மனதை ஈர்த்தவர் சாய் பல்லவி. இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் மொழிகளை கடந்து ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார்.
சாய் பல்லவி தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழியில் வெளியாக உள்ள 'கார்ரி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தற்போது கைப்பற்றியுள்ளது.
{photo-feature}f


Click it and Unblock the Notifications











