ஆஹா.. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல.. நடிகையின் ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.
Recommended Video
மாடலான சாக்ஷி அகர்வால் காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் சாக்ஷி.
அதில் சில சர்ச்சைகளிலும் சிக்கினார் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினும் சாக்ஷியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

கன்டென்ட் காதல்
ஆனால் கவினை சகபோட்டியாளரான லாஸ்லியாவும் காதலித்தார். இதனால் சாக்ஷியை கழட்டி விட்டு லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார் கவின். இதனால் மிகுந்த வேதனைக்கு ஆளானார் சாக்ஷி. ஆனால் அவரது காதலும் கன்டென்ட்டுக்கான காதல் டிஆர்பிக்கான காதல் பேசப்பட்டது.

அடுத்தடுத்து போட்டோக்கள்
கவின் மீது கோபப்பட்டதால் கவினின் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்தனர். இருப்பினும் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார் நடிகை சாக்ஷி அகர்வால். டெடி, சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி. சமூக வலை தளங்களில் ஆக்ட்டிவாக உள்ள நடிகை சாக்ஷி அகர்வால், அவ்வப்போது தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
View this post on InstagramA post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on
ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ்
காலண்டர் படத்திற்காக அவர் மேற்கொண்ட போட்டோ ஷுட்டுகள் பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகை சாகக்ஷி அகர்வால் ஹாப் வொயிட் நிறத்தில் ட்ரான்ஸ்ப்ரன்ட் ஆடையை அணிந்திருக்கிறார். தொடை வரை மட்டுமே உள்ளது இந்த ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப். த்திரி ஃபோர்த் ஸ்லீவ் கொண்ட அந்த உடைக்கு பெரிதாக மேக்கப் எதுவும் போடாமல் க்யூட்டாக உள்ளார் சாக்ஷி அகர்வால்.
View this post on InstagramA post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on
திணற விட்ட சாக்ஷி
அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட், செக்ஸி, பியூட்டி ஃபுல் என வர்ணித்து வருகின்றனர். அதே உடையில் வித்தியாசம் வித்தியாசமாக போஸ் கொடுத்து திணற விட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.
போட்டோஷுட் முக்கியமா?
சாக்ஷியின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு முடிவோடதான் இருக்கீங்களா என கேட்டுள்ளார். இன்னும் சிலர் என்ன குறு குறுன்னு பாக்குறீங்க என்றும் கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். இன்னும் சிலர், உலகமே சோகத்தின் மூழ்கி இருக்கிறது.. உங்களுக்கு போட்டோ ஷுட் முக்கியமா என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











