Don't Miss!
- News
குறுகலான சந்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்.. வயிற்றில் சொருகிய ‘அடிபம்பு’ கைப்பிடி.. கொடூரம்!
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லாரோட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
ப்பா.. இதைவிட வெயிட்டா பிறந்தநாள் ட்ரீட் யாருமே தர முடியாது.. பிகினியில் பிக் பாஸ் பிரபலம்!
சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக பிகினி உடையில் பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளார்.
ராஜா ராணி படத்தில் சந்தானத்தின் காமெடி சீனில் இடம் பெற்ற சாக்ஷி அகர்வால் ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் விஸ்வாசம், ஆர்யாவின் டெடி உள்ளிட்ட பல படங்களில் சின்ன ரோல் முதல் சிறப்பான ரோல் வரை நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
பிறந்தநாளை முன்னிட்டு ஹவாய் தீவுக்கு சென்றுள்ள சாக்ஷி அங்கே எடுத்துக் கொண்ட ஹாட்டானபிகினி புகைப்படங்களை வரிசையாக அடுக்கி லைக்குகளை குவித்துள்ளார்.
புதிய மெர்சிடஸ் சொகுசு கார் வாங்கிய பிக் பாஸ் பிரபலம்.. பெற்றோருடன் முதல் ரைடு போன சாக்ஷி அகர்வால்!

90ஸ் கிட்
கரெக்ட்டா 90ஸ் கிட்னு சொல்லணும்னா சாக்ஷி அகர்வாலைத் தான் சொல்லணும். 1990ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி உத்தரகாண்டில் உள்ள அல்மோரா எனும் இடத்தில் பிறந்தவர் சாக்ஷி அகர்வால். சிறு வயதாக இருக்கும் போதே பெற்றோர்கள் சென்னையில் செட்டில் ஆன நிலையில், பள்ளி, கல்லூரி படிப்புகளை இங்கு தான் முடித்துள்ளார். இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாட வருகிறார் சாக்ஷி அகர்வால்.

பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் சீசன் 3ல் கவின், லாஸ்லியா, மீரா மிதுன் எல்லாம் இருந்த போது இவரும் ஒரு போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த வீட்டில் 49 நாட்கள் கிட்டத்தட்ட பாதி கிணற்றை தாண்டிய நிலையில், அவர் எலிமினேட் ஆகி வெளியே சென்றார். ஃபிட்னஸ் டிரைனரான சாக்ஷி அகர்வால் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஹவாய் பீச்சில்
இன்ஸ்டாகிராமில் 17 லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள சாக்ஷி அகர்வால் அடிக்கடி ஹாட்டான கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை போட்டு வருவது வழக்கம். இந்நிலையில், தனது பிறந்தநாளை ஹவாயில் கொண்டாடி வரும் அவர் அங்கே எடுத்துக் கொண்ட பிகினி போட்டோக்களை போட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி உள்ளார்.

பிகினியில் பர்த்டே ட்ரீட்
சேலை அணிந்தாலும் செம கவர்ச்சியாக அணிந்து தனது டோண்ட் ஆப்ஸ்களை காட்டி வரும் சாக்ஷி அகர்வால், தற்போது பிறந்தநாள் ட்ரீட்டாக பிகினி உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது 1.7 மில்லியன் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். இன்ஸ்டாவை தாண்டி அனைத்து சமூக ஊடகங்களிலும் அவரது பிகினி புகைப்படங்கள் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது.

கண்கொள்ளா காட்சி
இதுவரை இல்லாத அளவுக்கு இப்படியொரு கவர்ச்சி தரிசனத்தை சாக்ஷி அகர்வால் கொடுப்பார் என சற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலையில், கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது என கமெண்ட் போட்டு வர்ணித்து வருகின்றனர். பிக் பாஸ் பிரபலமான ஷெரின் உள்ளிட்ட பல பிரபலங்கள் லைக்குகளையும், கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

8 படங்கள் கைவசம்
அரண்மனை 3, 4 சாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் கைவசம் தற்போது பகீரா, ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, கெஸ்ட், தி நைட், புரவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி உள்ளிட்ட 8 படங்கள் உள்ளன. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி ஹீரோவாக நடித்துள்ள நான் கடவுள் இல்லை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால். பிரபுதேவாவின் பகீரா படத்திலும் இவருக்கு பயங்கர ரோல்.