இப்படி பார்த்தா எப்படி... சாக்ஷி அகர்வாலின் அழகில் விழுந்த ரசிகர்கள் !

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் குளிருக்கு இதனமாக உடையில் கதகதப்புடன் கலக்கான போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.

இந்த போட்டோஷூட்டில் விதவிதமான கோணத்தில் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காடவைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

நீங்கள் செய்யும் சிறு உதவி 12 வயது சிறுவனின் நோய் தீர உதவும்

சிம்ம சொப்பனம்

சிம்ம சொப்பனம்

சமூகவலைத்தளம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது. அதுவும் குறிப்பாக நடிகர் நடிகைகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. முன்னணி நடிகையானாலும், வளர்ந்து வரும் நடிகையானாலும் தினம் தினம் ஒரு பதிவை போட்டு ரசிகர்களை ஏக்க பெருமூச்சுவிடவைத்துள்ளனர்.

ராஜா ராணி படத்தில்

ராஜா ராணி படத்தில்

அந்த வேலையை தினமும் தவறாமல் செய்து வருபவர் சாக்ஷி அகர்வால், பெங்களுரைச் சேர்ந்த மாடல் அழகியான இவர், நயன்தாரா, ஆர்யா நடித்த ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

காலாவில்

காலாவில்

அதேபோல காலா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாகவும், விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் கிடைத்த கதாபாத்திரத்தில் திறம்பட நடித்திருப்பார்.

பிக் பாஸ் சீசன் 3

பிக் பாஸ் சீசன் 3

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த வீட்டில் 49 நாட்கள் இருந்த சாக்ஷி, கவினுடனான காதல் விவகாரத்தில் சிக்கி கிசுகிசுக்கப்பட்டார்.

குளிருக்கு இதமாக

குளிருக்கு இதமாக

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தினமும் ஒரு போட்டோஷூட்டை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்போது இவர், குளிருக்கு இதமாக ஸ்வெட்டர் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். விதவிதமான கோணத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.

Recommended Video

Iniya, Sakshi Agarwal Speech in Naan Kadavul Illai Teaser Launch
பல திரைப்படங்களில்

பல திரைப்படங்களில்

சாக்ஷி அகர்வால் சமீபத்தில் வெளியான சிண்ட்ரெல்லா திரைப்படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 3 திரைப்படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். மேலும் ஜெயிக்கிர குதிர, பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், பரவி போன் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X