பேன்ட் அணியாமல் போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. எதுக்கு இப்படி எல்லாம் ட்ரை பண்றாரு?

சென்னை: மாடலிங்கில் அதிக ஆர்வம் காட்டி வரும் இந்த பிக் பாஸ் பிரபலம், இப்போ வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் இளைஞர்களை சூடேற்றி உள்ளது.

ராஜா ராணி, காலா, விஸ்வாசம் என ஏகப்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால், ராய் லக்‌ஷ்மியின் சிண்ட்ரல்லா படத்தில் வில்லியாக மெயின் ரோலில் நடித்துள்ளார்.

வொர்க்கவுட் செய்து, கச்சிதமான உடற்கட்டை வைத்திருக்கும் சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் தற்போது, பேன்ட் அணியாமல் வித விதமாக போஸ் கொடுத்து வைரலாக்கி உள்ளார்.

செம ஸ்ட்ரக்சர்

செம ஸ்ட்ரக்சர்

ஹீரோக்கள் மட்டும் தான் சிக்ஸ் பேக் வைக்க முடியுமா, பெண்களாலும் கடினமாக வொர்க்கவுட் செய்து, செம ஸ்ட்ரக்சரான தோற்றத்தை பெற முடியும் என நிரூபித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால். சேலையிலும் செம கும்முன்னு தனது வயிற்றுப் பகுதிகளில் உள்ள கட்ஸ் தெரியும்படி போஸ் கொடுத்து மிரட்டி வருகிறார்.

சமுத்திரகனியுடன்

சமுத்திரகனியுடன்

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில், சமுத்திரகனி நடித்து வரும் நான் கடவுள் இல்லை படத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், சமுத்திரகனியுடன் ஒரு போலீஸ் அதிகாரி போல கம்பீரமாக நடந்து வரும் புகைப்படங்களையும் ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினர்.

சொட்ட சொட்ட நனைந்து

சொட்ட சொட்ட நனைந்து

சமீபத்தில் சென்னை மற்றும் பாண்டிச்சேரியை வெளுத்து வாங்கிய நிவர் புயலின் போது பெய்த அடைமழையில் சொட்ட சொட்ட நனைந்தும், நடனம் ஆடியும் இயற்கை அழகை ரசித்து, தனது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார் நடிகை சாக்‌ஷி அகர்வால். அந்த போட்டோக்கள் எல்லாம் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளின.

கண்டாகி சேலைக் கட்டி

கண்டாகி சேலைக் கட்டி

எந்த அளவுக்கு ஜிம்முக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அந்த அளவுக்கு தனது முன்னேற்றத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல உதவும் போட்டோஷூட்களுக்கும் நல்லாவே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் சாக்‌ஷி. வயல் வெளியில் கண்டாகி சேலைக் கட்டி, கையில் பூக்கூடை, சாப்பாடு தூக்கு எல்லாம் வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

பேன்ட் அணியாமல்

பேன்ட் அணியாமல்

இன்ஸ்டாகிராமில் வைரலாக வேண்டும் என்றும், ஏகப்பட்ட வாய்ப்புகள் தேடி வர வேண்டும் என்பதற்காகவும், மாடலிங் மீது அளவு கடந்த ஈடுபாடு இருப்பதாலும், நடிகைகள் பொதுவாக இப்படி படு செக்ஸியான போட்டோஷூட்களை நடத்தி இணையத்தை திணறவிடுவது வழக்கம். இதற்கு முன்பு ஏகப்பட்ட தடவை இது போல ரசிகர்களை அட்டாக் பண்ணும் போட்டோக்களை பகிர்ந்துள்ள சாக்‌ஷி, இந்த முறை பேன்ட் அணியாமல் போஸ் கொடுத்து திணறடித்துள்ளார்.

தொடையழகி

தொடையழகி

மேலே ஒரு நீல நிறத்தில் பூப்போட்ட வெள்ளை சட்டை மற்றும் உள்ளாடைகளை அணிந்து கொண்டு, கீழே ஸ்கர்ட் அல்லது பேன்ட் எதுவும் அணியாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து, அப்பட்டமாக தனது தொடையழகை ரசிகர்களுக்கு காட்டி உள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவரது இந்த ஹாட் போட்டோவிற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.

சில்லுன்னு இல்லையா

சில்லுன்னு இல்லையா

வெளியே பேய்காத்தும் அடைமழையும் சுழன்று அடிக்குது. இப்படி ஒரு சில் கிளைமேட்ல இவ்ளோ கம்மியா டிரெஸ் பண்றீங்களே, சில்லுன்னு இல்லையா என சாக்‌ஷியின் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேள்விகளை எழுப்பி உள்ளனர். மேலும், வார்த்தைகளே இல்லை மற்றும் நெருப்பு எமோஜிகளை போட்டு சாக்‌ஷியை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X