Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'இன்னும் எதிர்பார்க்கிறோம்..' எக்சர்சைஸ் போட்டோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்...கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள புதிய எக்சர்சைஸ் வீடியோவை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால்.
ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
'ஆமா, விரைவில் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்...' நடிகர் விஷ்ணு விஷால் மறைச்சதைச் சொல்லிட்டாரே ஜ்வாலா!
அரண்மனை 3
பிக்பாஸ் சீசன் 3 மூலம் அதிக புகழ் பெற்ற அவருக்கு, அதற்கு பிறகு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன. இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதை ஜி.ஜே.சத்யா இயக்குகிறார். இவர் ஏற்கனவே களிறு என்ற படத்தை இயக்கியவர். படத்துக்காக, நடிகை சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்திலும் நடிக்கிறார்.
View this post on InstagramA post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on
போட்டோ ஷுட்
சாக்ஷி, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். இதற்காகவே அவர் சிறப்பு போட்டோ ஷுட்டையும் நடத்துவார். இதுபற்றி ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சித்தாலும் கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிப்பது வழக்கம். சில நேரம் அவரும் ஜாலியானா, கேலியான கேப்ஷன்களை பதிவிடுவார்.
எக்சர்சைஸ் போட்டோ
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் பதிவிட்டிருந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, என் வாழ்க்கை என் ரூல்ஸ். நான் எப்படி வேணாலும் எப்போ வேணாலும் போட்டோ போடுவேன்டா' என்று கூறியுள்ளார். இதை சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் இன்று புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வீட்டில் இருந்து எக்சர்சைஸ் செய்கிறார் சாக்ஷி.
உடம்பு முக்கியம்
இதற்கும் ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்துள்ளனர். 'ஆமா. நல்லா எக்சர்சைஸ் பண்ணுங்க... ஏன்னா, உடம்பு முக்கியம்' என்று சிலர் கிண்டலாகத் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் வர வர ரொம்ப அழகாயிட்டே போறீங்க.. என்று கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர், இதுக்கு மேலயா அழகு வேணும்? என்று கேட்டுள்ளார்.
பிக்பாஸ் மறு ஒளிபரப்பு
இன்னும் சிலர், கண்டபடி திட்டியுள்ளனர். சில ஆபாசமாகத் திட்டியுள்ளனர். 'உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்' என்றும் ஒருவர் கூறியுள்ளார். இந்தப் போட்டோவுல ரொம்ப ஹாட்டா இருக்கீங்க? என்று சிலரும் தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் திரும்ப டிவியில மறு ஒளிபரப்பு பண்றாங்களாமே... உங்களை மீண்டும் பார்க்கப் போற சந்தோஷத்துல இருக்கேன்' என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.