நீச்சல் உடை.. தொப்புள் தொடை தெரிய அந்த இடத்தில் டாட்டூ.. கிளாமர் போஸில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்!

Recommended Video

Bigg Boss 3 Tamil Sakshi Agarwal Dance video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் தான் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு கிரங்கடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், சில படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் இவர் தமிழக மக்களிடையே பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக்ஷி, பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்ததால் அவரை ஸ்னேக்ஷி, பாய்சன் என டிவிட்டரில் அழைத்து வந்தனர் நெட்டிசன்கள்.

ஒய்யாரமாக போஸ்

ஒய்யாரமாக போஸ்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்ஷி, கிளாமர் போட்டோவை போட்டு கிரங்கடித்துள்ளார். நீச்சல் குளம் அருகே நீச்சல் உடையில் அமர்ந்து, ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.

முட்டிக்கு மேல் டாட்டூ

தொடையும் தொப்புளும் தெரிய செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரது முட்டிக்கு மேல் தொடை பகுதியில் டாட்டூ வரைந்திருப்பது தெரிகிறது.

பொறுமையாக காத்திருங்கள்

பொறுமையாக காத்திருங்கள்

இந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாக்ஷி, உங்களுக்கு தகுதியானது கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருங்கள் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் சாக்ஷி.

செக்ஸி கேர்ள்

சாக்ஷியின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் செக்ஸி கேர்ள், நைஸ், க்யூட் என டிவிட்டியுள்ளனர். சாக்ஷியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: sakshi agarwal sakshi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X