கறுப்பு நிற ஜிம் சூட்டில் பளிச்சென தொப்புளை காட்டிய நடிகை..இருளும் நிலவும் என ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: சாக்ஷி அகர்வால் கறுப்பு நிற உடையில் பளிச்சென தனது தொப்புளை காட்டி கிக்கேற்றியிருக்கிறார்.

Recommended Video

Thalapathy 65 Bigg Breaking | A.R.Murugadoss | Vijay | Kajal | Pooja Hegde

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே அவருக்கு படங்களில் லீடிங் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ராய் லட்சுமியுடன் சிண்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

காலண்டர் அட்டை

காலண்டர் அட்டை

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை சாக்ஷி அகர்வால் அவ்வப்போது சமூக நலன் சார்ந்த விஷயங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் காலண்டர் அட்டைக்காக அவர் நடத்திய போட்டோ ஷுட் பெரும் பிரபலமானது.

போட்டோக்கள்

போட்டோக்கள்

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதால் திரைப் பிரபலங்கள் அனைவரும் வீட்டில் இருந்தப்படியே நேரத்தை வித்தியாசமான முறையில் கழித்து வருகின்றனர். அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

குனிந்து நிமிர்ந்து

அந்த வகையில் தனது நடிகை சாக்ஷி அகர்வாலும் வீட்டில் வொர்க்கவுட் செய்து வருகிறார். அந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் மாறி மாறி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அண்மையில் குனிந்து நிமிர்ந்து தனது முன்னழகை காட்டியப்படி எக்ஸர்சைஸ் செய்தார் சாக்ஷி.

எடுப்பாக தொப்புள்

எடுப்பாக தொப்புள்

இந்நிலையில் சாக்ஷி அகர்வால், இன்றும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கறுப்பு நிற ஜிம் சூட்டில் எடுப்பாக தொப்புளை காட்டியிருக்கிறார் சாக்ஷி அகர்வால். அதில் தனது விரல்களால் காதல் சின்னமான இதயத்தை காட்டியிருக்கிறார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இருளும் நிலவும் என சாக்ஷியின் அழகை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X