ஜாக்கெட் போட்டுதான் சேலை கட்டணும்.. பிக்பாஸ் நடிகையின் போஸை பார்த்து அட்வைஸ் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நடிகையான சாக்ஷி அகர்வால் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பவர் சாக்ஷி அகர்வால்.

என்னதான் படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தான் பெரும் பிரபலமானார்.

உடற்பயிற்சி யோகா

உடற்பயிற்சி யோகா

தொடர்ந்து டெடி, சிண்ட்ரெல்லா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி இருக்கிறார். தற்போது லாக்டவுன் என்பதால், வீட்டிலேயே இருக்கிறார் சாக்ஷி. ஆனாலும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ளார். வீட்டில் எப்போதும் உடற்பயிற்சி யோகா என அதகளப் படுத்தி வருகிறார்.

சேலைகள்

சேலைகள்

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரியான யோகாவை செய்து அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து மிரள விட்டு வருகிறார். மேலும் சேலையிலும் விதவிதமாக போஸ் கொடுத்து கிறங்கடித்து வருகிறார். கறுப்பு, பச்சை, நீலம், வெள்ளை என அவர் உடுத்தும் சேலைகள் ஒவ்வொன்றும் அட்டகாசமாய் உள்ளது.

மாடர்ன் உடை

மாடர்ன் உடை

போட்டோவிலும் அத்தனை அழகாக இருக்கிறார் சாக்ஷி. சேலை மட்டுமின்றி மாடர்ன் உடையிலும் முன்னழகு, பின்னழகு, தொடை தொப்புள் என காட்சி கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை சாக்ஷி இன்று ஷேர் செய்திருக்கும் போட்டோவும் வேற லெவலில் உள்ளது.

டல்கோனா காஃபி

டல்கோனா காஃபி

அவரது போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், சேலைக்கட்டிய ஏஞ்சல் என வர்ணித்து வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் டல்கோனா காஃபி என்றும் ஸ்டன்னிங் ஸ்ட்ரக்ச்சர் என்றும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சும்மா போஸ்ட் போட்டு மனச திருடுறீங்க என்றும் கூறி வருகின்றனர்.

ஜாக்கெட் போடனும்

ஜாக்கெட் போடனும்

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் என்ன வெறும் பிராவை மட்டும் போட்டு சேலை கட்டியிருக்கிறீர்கள், ஜாக்கெட் போட்டுதான் சேலை கட்ட வேண்டும் என்று அட்வைஸ் கூறி வருகின்றனர். சாக்ஷி அகர்வாலின் ஜாக்கெட் ஒரே ஒரு லூப்பை மட்டும் கொண்டு பிரா போன்று இருப்பதால் நெட்டிசன்கள் இப்படி கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X