ஒரே ஒரு நாட்… ரசிகர்களை கட்டி போட்ட பிக்பாஸ் நாயகி… திணறும் இஸ்டா !

சென்னை : ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் சைடு ரோலில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். தற்போது ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து வரும் "நான் கடவுள் இல்லை" படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தனது இஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடி முன் நின்று தனது முன்னழகைக்காட்டி ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

ஹாட் பிக்ஸ்

ஹாட் பிக்ஸ்

எப்பொழுதும் இவர் ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது வழக்கம். மேலும் இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை காண்பதற்காகவே ஒரு தனி ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். பல சமயங்களில் புடவையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை வெறுப்பேற்றி வருவார்.

கட்டி விட்டீர்கள்

கட்டி விட்டீர்கள்

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது பின்னழகை முழுவதும் காண்பித்து ஒரே ஒரு நாட்டுடன் கண்ணாடி முன் நிற்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு நாட்டில் எங்களை கட்டி விட்டீர்கள் என்று செல்லமாக கொஞ்சி வருகின்றனர். எப்பொழுதும் மாடலிங்கில் மிகவும் ஆர்வம் காட்டும் நடிகைகளுக்கு மத்தியில் தான் நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சாக்ஷி.

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

சமீபத்தில் வெறும் சட்டையுடன் தொடை அழகில் அவர் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. தற்போது புத்தாண்டை கொண்டாடும் வகையில் கடற்கரையில் இவர் பிகினியில் போட்ட ஆட்டம் ரசிகர்களை சூடேற்றி உள்ளது. பல ஜிஐஎப் இமேஜ்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

லைக்குகளை பெற்றது

லைக்குகளை பெற்றது

பிங்க் பூ போட்ட பிகினி உடை உங்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் 15 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து வருகின்றது. மேலும் அவர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

உனக்கு சிஸ்டரா

உனக்கு சிஸ்டரா

இதை பார்த்த அவரது ரசிகர்கள் பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர் . அதில் ஒரு ரசிகர் "ஹாப்பி நியூ இயர் சிஸ்டர்" என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த மற்றொரு ரசிகர் இவங்க உனக்கு சிஸ்டர் ஆ என்று நக்கலாக கேள்வி கேட்டுள்ளார் . பலரும் இந்த புகைப்படங்களுக்கு ஹாட் ,மற்றும் ஸ்மைலி கொடுத்து வருகின்றனர். கண்டிப்பாக இந்த புகைப்படங்கள் அனைத்தும் அவரை வேற லெவலுக்கு கொண்டு செல்லப்போகிறது என்று அவர் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X