இட்லி துணியே தான்.. முன்னழகு தெரிய படு கவர்ச்சியில் போட்டோ போட்ட பிக் பாஸ் பிரபலம்.. ஃபேன்ஸ் ஷாக்!

சென்னை: கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார் இந்த பிக் பாஸ் பிரபலம்.

Recommended Video

2020 HEROINES MALDIVES TOURS | REWIND RAJA EP-32 | FILMIBEAT TAMIL

ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த சாக்‌ஷி அகர்வால் அதே ஆர்யாவின் டெடி படத்தில் அவரை ஒன் சைடாக காதலிக்கும் கதாபாத்திரத்திற்கு முன்னேறி உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை போட்டு ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.

செம ஹாட்டாக

செம ஹாட்டாக

சிக்ஸ் பேக் வயிற்றை வைத்துக் கொண்டு இடுப்பை காட்டியபடி ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகிறார் நடிகை சாக்‌ஷி அகர்வால். காலா, விஸ்வாசம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சாக்‌ஷி அகர்வால் சமுத்திரகனிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் ரெண்டு ஸ்டெப்

இன்னும் ரெண்டு ஸ்டெப்

புதிய புதிய புகைப்படக் கலைஞர்களுடன் இணைந்து லாக்டவுன் நேரத்தில் தொடர்ந்து வீட்டிலேயே வித விதமான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார் இந்த பிக் பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால். சமீபத்தில் கருப்பு நிற டாப்ஸ் மற்றும் நீல நிற கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் ரெண்டு ஸ்டெப் மேலா கிழித்து விட்டால் இன்னும் நல்லா காத்து வாங்கலாம் என கலாய்த்துள்ளனர்.

குழந்தைன்னு நெனப்பு

குழந்தைன்னு நெனப்பு

குழந்தைங்க போடுவதை போல குட்டி ஃபிராக் அணிந்து கொண்டு தொடையழகை காட்டியபடி சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் இவங்களுக்கு குழந்தைன்னு நெனப்பு போல என பங்கம் பண்ணி வருகின்றனர்.

இட்லி துணி

இட்லி துணி

அனைத்தையும் விட உச்சகட்டமாக தற்போது இட்லி துணியை மேலே போர்த்திக் கொண்டது போல படு செக்ஸியான உள்ளாடையை அணிந்து கொண்டு முன்னழகு வெளியே பாப் ஆகி தெரிவது போல போஸ் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கி உள்ளார் சாக்‌ஷி அகர்வால்.

ரேர் பீஸ்

ரேர் பீஸ்

ஹாலிவுட் நடிகைகளும் மாடல் அழகிகளுமே வாய் பிளந்து பார்க்கும் அளவுக்கு உச்சகட்ட போட்டோக்களை பதிவிட்டுள்ள சாக்‌ஷி அகர்வால் அந்த போஸ்ட்டுக்கு கேப்ஷனாக "Aware that I am rare" என தான் ஒரு ரேர் பீஸ் என கூறி இன்ஸ்டாகிராமையே திணறடித்து வருகிறார்.

அடுத்தது என்ன

அடுத்தது என்ன

சாக்‌ஷி அகர்வாலின் படு ஹாட்டான போட்டோக்களை பார்த்து ஒரு பக்கம் ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அடுத்தது என்ன மேடம் டாப்லெஸ் போட்டோவா என கமெண்ட் பண்ணி தங்களின் அடுத்த கவர்ச்சி கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X