மொட்டை மாடியில் டாப் ஆங்கிளில் எடுத்த போட்டோஷூட்.. முன்னழகு தெரிய அதிர வைத்த பிக் பாஸ் பிரபலம்!
சென்னை: நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சாக்ஷி அகர்வால் நடத்திய மொட்டை மாடி கவர்ச்சி போட்டோஷூட் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளது.
ராஜா ராணி, காலா, விஸ்வாசம் மற்றும் டெடி என ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வைரலாக்கி வருகிறார்.

மாடி போட்டோஷூட்
ரம்யா பாண்டியனை தொடர்ந்து இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட நடிகைகளும் மொட்டை மாடியிலேயே போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சாக்ஷி அகர்வால் எடுத்துள்ள மொட்டை மாடி போட்டோஷூட் செம ஹாட்டாக இருக்கிறது.

மாராப்பை விலக்கி
டைட்டான மஞ்சள் நிற ஜாக்கெட் போன்ற காக்ரா சோலி உடையை அணிந்து கொண்டு அதன் சால்வையையும் கைகளின் ஓரம் போட்டுக் கொண்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். முன்னழகு மற்றும் இடையழகு தெரியும் படி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் வேற லெவலில் டிரெண்டாகி வருகின்றன.

டாப் ஆங்கிளில்
வீட்டின் மொட்டை மாடியிலேயே கிரேன் எல்லாம் வைத்து எடுத்தது போல டாப் ஆங்கிளில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் எடுத்துள்ள கவர்ச்சி போட்டோஷூட் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளது.

நரம்புகளில் நெருப்பு
மேலும், வித்தியாசமான கேப்ஷன்களை போட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் சாக்ஷி அகர்வால் "She has fire in her veins and embers in her eye" என தன் நரம்புகளில் நெருப்பு ஓடுவதாக பதிவிட்டுள்ள அட்டகாசமான கேப்ஷன்கள் பாராட்டுக்களை அள்ளி வருகின்றன.

ரம்யா பாண்டியன் காப்பி
இடுப்பில் ரம்யா பாண்டியன் அணிந்திருப்பதை போலவே செயினை போட்டுக் கொண்டும், அவர் போலவே மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தி காப்பி அடிப்பதாக சாக்ஷி அகர்வாலின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











