ஆஹா.. அப்படியே சாப்பிடனும் போல இருக்கு.. பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்து சூடான ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் பிரபலத்தின் க்யூட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே சாப்பிட வேண்டும் என்பதை போல் இருக்கிறது என கூறி கருத்து தெரிவித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைக்கிறதே தவிர எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதற்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பெரிய வாய்ப்புகள்

பெரிய வாய்ப்புகள்

ரஜினியின் காலா படத்திலும் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறு வேடத்தில் நடித்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பலன் கிடைத்தது

பலன் கிடைத்தது

இதனால் பிக்பாஸை விட்டு வெளியே வந்த கையோடு தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு பலனும் கிடைத்துள்ளது.

கைவிடவில்லை

கைவிடவில்லை

தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் சாக்ஷி. ஆனால் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை மட்டும் அவர் கைவிடவில்லை.

செம கிளாமர் டிரெஸ்

செம கிளாமர் டிரெஸ்

வட மாநிலங்களில் தனது விடுமுறையை கழித்து வரும் சாக்ஷி அகர்வால், புத்தாண்டை கொண்டாடுவதற்காக நேற்றிரவு செம கிளாமரான உடையில் தயாராகியிருந்தார்.

செம க்யூட்

செம க்யூட்

கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் மிகவும் மெல்லிய ஸ்ட்ராப்பில் செம க்யூட்டான உடையை அணிந்திருந்தார் சாக்ஷி. தொடை தெரிய செம கிளாமராக இருந்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பதை போலவே இருந்தார் சாக்ஷி.

அரைகுறை ஆடை

அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், க்யூட், செக்ஸி, பியூட்டி, ஹாட் என வர்ணித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் அரைகுறை ஆடை குறித்து விமர்சனமும் செய்திருக்கின்றனர்.

சாப்பிடலாம்..

சாக்ஷி அகர்வாலின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன் அப்படியே சாப்பிடனும் போல இருக்கு என்கிறார்.

டான்ஸ் பண்ணலாமா?

நானும் வரவா உங்கக்கூட டான்ஸ் பண்ண என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

Recommended Video

மரங்களுக்கு நடுவே நடனமாடிய நடிகை Deepika Singh கழுவி ஊற்றிய Netizens

பட்ஜெட் பிராபலமா?

ஏன் எப்போதும் நீச்சல் உடையே உடுத்துறீங்க? ஏதாவது பட்ஜெட் பிராபலமா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X