ஜாக்கெட் அணியாமல்.. வெறும் சேலையில் சிதறவிடும் சாக்ஷி அகர்வால்.. வெறித்தனம் என ஜொள்ளும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலையுடன் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டுக் கொடுப்பது பற்ற வைப்பது என்று இருந்ததால் சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள்.

கன்னாபின்னா போட்டோ

கன்னாபின்னா போட்டோ

இருந்த போதும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சாக்ஷி அகர்வால் பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வந்தார். கிளாமர், மாடர்ன் லுக், ட்ரெடிஷ்னல் என கன்னாபின்னாவென அவர் நடத்திய போட்டோ ஷூட்ஸ் பெரும் வைரலானது.

போஸ்ட புரடெக்ஷன்

போஸ்ட புரடெக்ஷன்

இதனாலேயே அவர் எதிர்பார்த்தப் படி பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் நடித்துள்ள சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3 ஆகிய படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கொடைக்கானலில் சில்லிங்

கொடைக்கானலில் சில்லிங்

மேலும் பஹீரா, தி நைட், புரவி, 120 ஹவர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால். இதில் 120 ஹவர்ஸ் படம் ஹாலிவுட் படம் ஆகும். அண்மையில் கொடைக்கானலில் சில்லிங் செய்த சாக்ஷி அங்கு எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தார்.

ஜாக்கெட் அணியாமல்

ஜாக்கெட் அணியாமல்

இந்நிலையில் தற்போது ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி. மேலும் ஃபிரி ஹேர் விட்டப்படியும் நெற்றியில் பெரிய பொட்டு, புல்லாக்கு என ஒரு ரகமாய் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.

வெறித்தனம்..

வெறித்தனம்..

சாக்ஷியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், ஆரம்பிக்கலாங்களா என ஒரு தினுசாய் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் ராணி மங்கமா பரமேஸ்வரி என்றும் வெறித்தனம் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X