குட்டி டவுசரில் பக்காவாக போஸ்.. இருட்டு நடிகையின் ஹாட் பிக்ஸ்.. வாய்பிளந்த ரசிகர்கள் !
ஹைதராபாத் : மயக்கும் கண்களாலும் எக்கச்சக்க அழகாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகையாக இருந்து வரும் ஷாக்சி சௌவுத்ரி தற்பொழுது கவர்ச்சியில் தாறுமாறு காட்டி வருகிறார்.
தமிழில் சுந்தர்.சி நடிப்பில் வெளியான இருட்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஷாக்சி சௌவுத்ரி தற்போது தமிழில் பல்வேறு படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியிலும் பங்கம் செய்து வரும் ஷாக்சி தற்பொழுது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அல்ட்ரா மாடல் கவர்ச்சி புகைப்படம் ஒன்று அனைவரையும் கவர்ந்ததுடன் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

காரசாரமான கவர்ச்சி
மாடல் அழகியாக இருந்து தற்பொழுது நடிகையாக வலம் வரும் ஷாக்சி சௌவுத்ரி தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் இவர் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரின் தனித்துவமான நடிப்பின் மூலமும் காரசாரமான கவர்ச்சியின் மூலமும் பல ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளார்.

கன்னட திரைப்படத் துறைகளிலும்
தெலுங்கில் மனோஜ் மஞ்சு கதாநாயகனாக நடித்த பொட்டுகாடு திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட ஷாக்சி தற்பொழுது தெலுங்கு படவுலகில் பல்வேறுவிதமான கதைகளில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். பொட்டுகாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்த நிலையில் இவர் தற்போது தமிழ் மற்றும் கன்னட திரைப்படத் துறைகளிலும் கால் பதித்து வருகிறார்.

ஹாரர் த்ரில்லர் கதைக்களம்
நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய ஆயிரத்தில் இருவர் என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு அந்தப்படம் கைகொடுக்காத நிலையில், சமீபத்தில் சுந்தர்.சி நடிப்பில் வி.இசட் துரை இயக்கிய ஹாரர் த்ரில்லர் கதைக்களம் கொண்ட இருட்டு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமாகி பலரது உள்ளங்களையும் கொள்ளைக் கொண்டார்.

மிக தாராளமாகவே
இவ்வாறு ஹாரர் திரைப்படமாக உருவாகி இருந்த இருட்டு திரைப்படத்தில் நடிப்புக்கு இணையாக எக்கச்சக்கமான கவர்ச்சி காட்சிகளும் மிக தாராளமாகவே இடம் பெற்றிருந்தது. இவ்வாறு நடிப்பிலும் கவர்ச்சியிலும் கை தேர்ந்தவராக வலம்வரும் ஷாக்சி சௌவுத்ரி தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அல்ட்ரா மாடல் கவர்ச்சி புகைப்படம் ஒன்று பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி ததும்பத் ததும்ப
தன்னுடைய முன்னழகு தெரியும்படி கருப்பு நிற முண்டா பனியன் அணிந்துகொண்டு முன்னழகு பளீரென தெரியும் வகையிலும், கருப்பு நிற குட்டி டவுசருடன் கவர்ச்சி ததும்பத் ததும்ப மயக்கும் பார்வையில் இவர் வெளியிட்டுள்ள இந்த அல்ட்ரா மாடல் கவர்ச்சி புகைப்படம் காண்போர் அனைவரின் கண்களையும் குளிர்வித்து இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் சொல்வதோடு வர்ணித்து பேசியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











