சரக்கு.. காதலர்.. நீச்சல் குளம்.. வேற என்ன வேணும்.. பிகினியில் மஜா பண்ணும் பிரபல நடிகை!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சாக்‌ஷி மாலிக் தனது காதலருடன் நீச்சல் குளத்தில் குளித்த படி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி இளைஞர்களை உசுப்பேற்றும் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சாக்‌ஷி மாலிக், சமீப காலமாக தனது காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கடுப்பேற்றி வருகிறார்.

ஆனாலும், அவரது அழகை ரசிக்கும் ரசிகர்கள் லைக்குகளை வழக்கம் போலவே அள்ளி குவித்து அந்த காதல் ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.

பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை

பாலிவுட்டில் வெளியான சோனு கே டிட்டு கி ஸ்வீட்டியின் 'பாம் டிகி டிகி' பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்‌ஷி மாலிக். பாலிவுட் படங்கள், மாடலிங் உலகம் என பிசியாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஹாட்டான புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

யோகாப் பிரியை

யோகாப் பிரியை

பொதுவாக ஸ்லிம்மாக இருக்கும் நடிகைகள் அதிகமாக வொர்க்கவுட்டை விட யோகாவை விரும்புகின்றனர். உடலை வில்லாக வளைத்தபடி வித விதமாக யோகாக்களை செய்து அசத்தி வரும் சாக்‌ஷி மாலிக். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பார்வைக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

பொதுவாகவே மாடல் அழகிகள் என்றாலே பிகினி அணிய யாருமே தயங்க மாட்டார்கள். மாடலிங் உலகத்திற்குள் சென்று விட்டால் 2 பீஸ் ஆடைகள் எல்லாம் சர்வ சாதாரணம். அதனையும் தாண்டி டாப்லெஸ் போட்டோஷூட், நிர்வாண போட்டோஷூட் என்று சென்று கொண்டே இருப்பார்கள். பிகினி உடையில் கலக்கலாக சாக்‌ஷியும் ஏகப்பட்ட ரகங்களை இறக்கி உள்ளார்.

கையில் சரக்கு

கையில் சரக்கு

இந்நிலையில், டார்க் வெல்வட் உடையை அணிந்து கொண்டு கையில் சரக்குடன் ஃபன் நைட் என பார்ட்டி பண்ணும் புகைப்படங்களையும் வெளியிட்டு பாலிவுட் ரசிகர்களை சாக்‌ஷி மாலிக் குஷிப்படுத்தி உள்ளார். வீக்கெண்ட் இன்னும் ஆரம்பிக்கவில்லை அதற்குள் பார்ட்டி ஆரம்பித்து விட்டீர்களா? என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

வாட்டர் பேபி

வாட்டர் பேபி

இந்த லாக்டவுனில் ஷூட்டிங் ஆரம்பிக்காத வரையில் எல்லா நாட்களும் வீக்கெண்ட் தானே.. காதலருடன் ஊர் சுற்ற நாளும் கிழமையும் பார்க்க வேண்டுமா? என்ன துபாயில் காதலருடன் இன்ப சுற்றுலா சென்றுள்ள நடிகை சாக்‌ஷி மாலிக் நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினியில் தாறுமாறாக கொடுத்த போஸ் தற்போது வைரலாகி வருகிறது.

காதலருடன்

காதலருடன்

நீச்சல் குளத்தில் காதலர் சந்துல் கத்தாரா உடன் படுத்து உருண்டு, காதல் பொங்க நீச்சல் குளத்தில் இருவரும் செய்யும் ரொமான்ஸ் புகைப்படங்களை பார்த்த சாக்‌ஷி மாலிக் ரசிகர்கள் எல்லாம் பொறாமையில் பொங்கி வருகின்றனர். அதிலும், சாக்‌ஷி மாலிக்கின் இடுப்பில் அவரது காதலர் கை வைத்து இருப்பதை பார்த்து கண்டபடி திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X