Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நம்பவே முடியலயே சாக்ஷி.. கண்ணாடியில எடுத்த செல்ஃபி போட்டோவா இது.. இன்னா கிளாரிட்டியா இருக்கு!
மும்பை: மாடல் அழகியும் நடிகையுமான சாக்ஷி மாலிக், தற்போது வெளியிட்டு இருக்கும் மிரர் செல்ஃபி புகைப்படம் ரசிகர்களை 'அட' போட வைத்திருக்கிறது.
இந்தியில் வெளியான, சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில், போம் டிக்கி டிக்கி என்ற பாடல் காட்சியில் தோன்றியதன் மூலம் பிரபலமானவர் சாக்ஷி மாலிக்.
ஷூட்டிங் தொடங்காத நிலையில், தனக்குத் தானே ஷூட்டிங் செய்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி வருகிறார்.
உலகில் அதிக சம்பளம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த ரஜினி பட நடிகர்!
யோகா பிரியை
பாலிவுட் முதல் கோலிவுட் வரை உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக் கோப்பாகவும் வைத்துக் கொள்ள அனைத்து நடிகைகளும் தினமும் உடற்பயிற்சி, யோகா என பலவற்றையும் செய்து வருகின்றனர். இந்த லாக்டவுனில் ஜிம் எல்லாம் மூடப்பட்டிருக்கும் நிலையில், நடிகை சாக்ஷி மாலிக் தனது வீட்டிலேயே, வித விதமா யோகாக்களை செய்து அசத்தும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
பிகினி தரிசனம்
பிகினி உடை அணிந்தும் படு செக்ஸியாக உடை அணிந்தும் எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறார். அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவருக்கு 5 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் உள்ளனர்.
View this post on InstagramSocial distancing since quite a while now 🙅🏻♀️ #socialdistancing #gocorona #quarantinelife
A post shared by Sakshi Malik (@sakshimalikk) on
குளிக்கும் வீடியோ
நீச்சல் குளத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை மட்டுமின்றி, கொட்டும் அருவில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோக்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார் சாக்ஷி மாலிக். அழகு ராணி என்றும், சூப்பர் என்றும் செம ஹாட் என்றும் இவர் பதிவிடும் இதுபோன்ற ஒவ்வொரு புகைப்படத்திற்கும் வீடியோவுக்கும் கமெண்ட்டுகள் குவிகின்றன.
ஒர்க்கவுட் ஃப்ரீக்
ஒர்க்கவுட் பிரியையான சாக்ஷி மாலிக், மிகப்பெரிய எந்திரங்களை கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு, உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். பேசும் போது பேச வேண்டும், நடக்கும் போது நடக்க வேண்டும் என நடைபயிற்சி குறித்த ஆலோசனை இந்த புகைப்படத்துடன் அவர் வழங்கி உள்ளார்.
கண்ணாடியா அது
இந்நிலையில், தற்போது வழக்கம் போல் தான் செய்யும் ஒர்க்கவுட் முடிந்த பிறகு தனது அழகு எப்படி இருக்கிறது என்பதை செல்ஃபி எடுத்து பார்த்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். எல்லாரும், இவர் செல்ஃபி எடுக்கும் போது, இன்னொருவர் பிடித்த புகைப்படம் என்பது போல் இருக்கும் இந்த புகைப்படம் இவர் எடுத்த செல்ஃபி புகைப்படம் தானாம். அந்த அளவுக்கு புதிய கண்ணாடியை மாட்டியுள்ளார் என்பதை தனது கேப்ஷனில் அவரே தெரிவித்துள்ளார்.
நீங்கள் பிழையல்ல
கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடும் போது, சில தத்துவங்களை தட்டி விடுவது இவரது ஸ்டைல். தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்துடன் நீங்கள் தவறு செய்யலாம். ஆனால், நீங்கள் உங்கள் தவறு இல்லை என்பதை புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக மாற்ற முயற்சி செய்யுங்கள் என பதிவிட்டு, லைக்குகளை குவித்து வருகிறார்.