டவுட்டா இருக்கே.. இது உள்ளாடையா.. இல்ல மேலாடையா.. 'சீ த்ரூ' உடையில் சிலிர்க்க வைக்கும் சாக்ஷி!

மும்பை: மாடல் அழகியும் நடிகையுமான சாக்‌ஷி மாலிக், தற்போது வெளியிட்டு இருக்கும் 'டிரான்ஸ்பரன்ட்' உடை போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகைகளும், மாடல் அழகிகளும் போட்டா போட்டி போட்டு கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் கண்களுக்கு மிகப்பெரும் விருந்து படைத்து வருகின்றனர்.

கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் சாக்‌ஷி மாலிக் போன்ற பிரபலங்களை பலரும் சமூக வலைதளங்களில் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

சாக்‌ஷி மாலிக்

சாக்‌ஷி மாலிக்

மும்பையை சேர்ந்த மாடல் அழகியான சாக்‌ஷி மாலிக், சோனு கே டிட்டு கி ஸ்வீட்டியின் 'பாம் டிகி டிகி' பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகளை தேடி வரும் இவர், தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ஃபாலோயர்களை கூட்டி வருகிறார்.

வித விதமா யோகா

வித விதமா யோகா

உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக் கோப்பாகவும் வைத்துக் கொள்ள அனைத்து நடிகைகளும் தினமும் உடற்பயிற்சி, யோகா என பலவற்றையும் செய்து வருகின்றனர். இந்த லாக்டவுனில் ஜிம் எல்லாம் மூடப்பட்டிருக்கும் நிலையில், நடிகை சாக்‌ஷி மாலிக் தனது வீட்டிலேயே, வித விதமா யோகாக்களை செய்து அசத்தும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

படு செக்ஸியாக

படு செக்ஸியாக

பிகினி உடை அணிந்தும் படு செக்ஸியாக உடை அணிந்தும் எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வேற லெவலில் வைரலாக்கி வரும் நடிகையும் மாடல் அழகியுமான சாக்‌ஷி மாலிக்குக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ஸ்விம் சூட் வீடியோக்கள்

ஸ்விம் சூட் வீடியோக்கள்

நீச்சல் குளத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை மட்டுமின்றி, நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் ஓவர் கிளாமரான வீடியோக்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் சாக்‌ஷி மாலிக். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

எங்க படுத்திருக்காரு பாருங்க

எங்க படுத்திருக்காரு பாருங்க

பொதுவாக மரத்தில் ஊஞ்சல் கட்டி நடிகைகளும் இளம் பெண்களும் ஆடி மகிழ்வது வழக்கம். ஆனால், அந்தரத்தில் படுக்கையறை அமைத்து, இவர் படுத்தபடி கொடுத்திருக்கும் போஸ், நிச்சயம் பல இளைஞர்களை தூங்கவே விடாமல் செய்து விடும் ஆற்றல் உடையது. தேவதை போல இருக்கீங்க என அவரது புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் குவிவதில் எந்த ஒரு தவறுமே இல்லை என்றே சொல்லலாம்.

ரெட் வெல்வட் கேக்

ரெட் வெல்வட் கேக்

ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா கிராமத்தில் கடை போட்டுக் காட்டி பல இளசுகளை கவுத்து வரும் இந்த மும்பை மாடல், தற்போது ரெட் வெல்வட் கேக் போல, சிகப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து அல்ட்ரா கவர்ச்சியில் அசத்தல் போஸ் கொடுத்திருக்கிறார்.

உள்ளாடையா மேலாடையா

உள்ளாடையா மேலாடையா

இப்படியொரு அசத்தலான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதை பார்த்த சில நெட்டிசன்கள், இது உள்ளாடையா? மேலாடையா? என்ற கேள்வியை முன்வைத்து ட்ரோல் செய்து இவரது கமெண்ட்ஸ் செக்‌ஷனை கலகலப்பாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X