காதலருடன் பிரபல நடிகை துபாயில் கொண்டாட்டம்.. வைரலாகும் நீச்சல்குள ஸ்டில்ஸ்.. ஆச்சரியத்தில் ரசிகாஸ்!

By

சென்னை: பிரபல நடிகை தனது காதலருடன் துபாயில் சுற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பிரபல இந்தி நடிகை சாக்‌ஷி மாலிக். சில படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மாடலும் கூட.

ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள சாக்‌ஷி மாலிக் டெல்லியை சேர்ந்தவர். இப்போது வசிப்பது மும்பையில்.

டிக்கி டிக்கி பாடல்

டிக்கி டிக்கி பாடல்

பி.டெக் படித்துவிட்டு மாடலிங் உலகுக்கு வந்தவர், அப்படியே சினிமாவுக்குள்ளும் என்ட்ரியாகி இருக்கிறார். இந்தியில் வெளியான, சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில், போம் டிக்கி டிக்கி என்ற பாடல் காட்சியில் தோன்றியதன் மூலம் பிரபலமானவர் இவர். அந்த ஒரு பாடல் காட்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்துள்ளது.

பாலோயர்கள்

பாலோயர்கள்

இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, ஒரே நாளில், அவரது இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்தது என்றால் பாருங்கள். அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் இவர்.

லட்சக்கணக்கான

லட்சக்கணக்கான

கொரோனா லாக்டவுனுக்கு முன்பே அப்படித்தான். இப்போது கேட்க வேண்டாம். எப்போதும் புகைப்படங்களால் இன்ஸ்டாவை நிரப்பி வருகிறார். இவர், புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள், லைக்ஸ்களை குவிக்கின்றனர். பல ரசிகர்கள் ஜாலியான கமென்ட்களையும் பதிவிடுகின்றனர்.

காதலருடன் நெருக்கமாக

காதலருடன் நெருக்கமாக

நடிகை சாக்‌ஷி, சந்துல் கடாரா என்பவரை காதலித்து வருகிறார். சந்துல் தொழிலதிபராம். இருவரும் இப்போது துபாய் சென்றுள்ளனர். அங்கிருந்து தினமும் புகைப்படங்களாக பதிவேற்றி வருகிறார் சாக்‌ஷி. ஒரு நீச்சல் குள போட்டோவில் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கிறார்.

லைட்டா பொறாமை

லைட்டா பொறாமை

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இருவரும் செம ஜோடி என்று சிலர் கூறியுள்ளனர். உங்களை பார்த்தா லைட்டா பொறாமையா இருக்கு என்று சிலர் தெரிவித்துள்ளனர். லவ்வா? சொல்லவே இல்லையே சாக்‌ஷி என்று சில நெட்டிசன்ஸ் ஆச்சரியமாக கேட்டுள்ளனர். பிகினியில செமத்தனமா இருக்கீங்க என்று பலர் கூறியுள்ளனர்.

ஒயினா, வோட்காவா?

ஒயினா, வோட்காவா?

மற்றொரு போட்டோவில் கையில் மது கிளாஸூடன் இருக்கிறார் சாக்‌ஷி. அது ஒயினா, வோட்காவா? என்று கேட்டு ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். பலர் அவர் அழகை ஸ்டன்னிங், வாவ், ஆசம் என்று மொத்த வார்த்தைகளையும் போட்டு வர்ணித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X