Samantha Honeymoon: 2வது கணவருடன் ஒரு நாள் ஹனிமூன் சென்ற சமந்தா.. முதல் கணவரை மறைமுகமாக சீண்டுகிறாரா?

சென்னை: கடந்த டிசம்பர் 1ம் தேதி சினிமா பிரபலங்களை எல்லாம் அழைக்காமல் வெறும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி திருக்கோயிலில் நடிகை சமந்தா தி ஃபேமிலி இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துக் கொண்டார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் 4000 கோடிக்கு சொந்தக்காரரான நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துக் கொண்டார் சமந்தா.

Samantha choses Goa for her one day honeymoon with Raj Nidimoru Where she get married with Naga Chaitanya
Photo Credit:

இந்நிலையில், டிசம்பர் 3ம் தேதியான இன்று கோவாவில் தனது 2வது கணவர் ராஜ் நிடிமோருவுடன் ஒரு நாள் ஹனிமூனை சமந்தா கொண்டாடி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவாவில் முதல் திருமணம்: நடிகை சமந்தாவின் திருமணம் இந்து முறைப்படி கோவாவில் 2017ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி நடைபெற்றது. கிறிஸ்துவ முறைப்படி அக்டோபர் 7ம் தேதி 2017ம் ஆண்டு கோவாவில் நடைபெற்றது. சமந்தாவுக்கு ரொம்பவே பிடித்த இடங்களில் ஒன்றாக கோவா உள்ளது. இந்நிலையில், தனது 2வது ஹனிமூனையும் அவர் கோவாவிலேயே திட்டமிட்டுள்ளார் என்கின்றனர்.

Samantha choses Goa for her one day honeymoon with Raj Nidimoru Where she get married with Naga Chaitanya
Photo Credit:

ஒரு நாள் ஹனிமூன்: நடிகை சமந்தா இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இயக்குநர் ராஜ் நிடிமோருவை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார் என தகவல்கள் கசிந்துள்ளன. அதன் பிறகு தான் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு ஒன்றாக டேட்டிங் செய்யும் போட்டோக்கள் எல்லாம் வெளியாகின. இந்நிலையில், இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் ஒரு நாள் ஹனிமூனை நடிகை சமந்தா இன்று கோவாவில் கொண்டாடி வருகிறார் என்கின்றனர். ஹனிமூன் போட்டோக்களை இன்று அல்லது நாளை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் மட்டும் ஏன்?: நடிகை சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் டிசம்பர் 4ம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், தனது 2வது கணவருக்காக ஒரு நாள் மட்டுமே தன்னால் ஒதுக்க இப்போதைக்கு முடியும் என்றும் கூடிய சீக்கிரமே பெரிய ஹனிமூன் பிளானை கொண்டாடுவேன் என பாலிவுட் ஹங்காமாவுடன் சமந்தா சாட் செய்த போது தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X