twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொப்புளில் டிசைன், டிசைனா வளையம் போடும் சமந்தா

    By Siva
    |

    ஹைதராபாத்: நடிகை சமந்தாவுக்கு தொப்புளில் வகை வகையான வளையங்கள் மாட்டிக் கொள்ள பிடிக்குமாம்.

    சென்னையில் படித்து வளர்ந்த சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் நடித்த தெலுங்கு படங்களில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட். தமிழில் தான் அவருக்கு இன்னும் சரிபட்டு வரவில்லை.

    தமிழில் சமந்தா நடித்த பானா காத்தாடியும் சரி, நீ தானே என் பொன்வசந்தமும் சரி ஓடவில்லை. இதனால் அவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். முன்னதாக மணிரத்னத்தின் கடல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த அவர் படத்தில் இருந்து தானாக விலகிக் கொண்டார் என்றும், மணிரத்னம் நீக்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே தமிழில் சொதப்பும் அவர் கடல் படத்தில் நடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் வருத்தப்பட்டிருந்திருப்பார்.

    பாவனாவுக்கு கம்மல் பிடிக்கும்

    பாவனாவுக்கு கம்மல் பிடிக்கும்

    நடிகை பாவனாவுக்கு வகை வகையாக கம்மல் போட பிடிக்கும். இதற்காக அவர் ஏகப்பட்ட கம்மல்கள் சேகரித்து வைத்துள்ளார்.

    சினேகாவுக்கு பட்டு

    சினேகாவுக்கு பட்டு

    சினேகாவுக்கு பட்டுப் புடவை என்றால் பிடிக்கும்.

    சமந்தாவுக்கு தொப்புள் வளையம்

    சமந்தாவுக்கு தொப்புள் வளையம்

    சமந்தாவுக்கு தொப்புளில் வகை வகையாக வளையம் போட பிடிக்குமாம்.

    Read more about: samatha சமந்தா
    English summary
    Buzz is that Samantha likes to wear varieties of rings in her belly button.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X