செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!

ஹைதராபாத் : விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி,நயன்தாரா மீண்டும் இணையும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார்.

இதுவரை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே நடித்து வந்த இவர் முதல்முறையாக பாலிவுட்டில் பிரபலமான வெப் தொடர் ஒன்றில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

க்யூட்டான நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் அள்ளி தெளித்து வரும் சமந்தா இப்போது சுவற்றில் பல்லி மாதிரி ஒற்றிக்கொண்டு பின்னழகை காட்டியவாறு வெளியிட்டுள்ள கலக்கலான கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் அலற விடுகிறது.

சிறிய கதாபாத்திரத்தில்

சிறிய கதாபாத்திரத்தில்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதில் சிம்பு மற்றும் த்ரிஷா மட்டுமல்லாமல் சமந்தா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகத்தை கொடுத்தார். பின் தெலுங்கில் இதே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்

மயங்காத ரசிகர்களே இல்லை

மயங்காத ரசிகர்களே இல்லை

அதைத் தொடர்ந்து முழு கதாநாயகியாக பானாகாத்தாடி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சமந்தா இப்போது தென்னிந்தியாவிலேயே அதிக ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். க்யூட்டான நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் அள்ளி தெளித்து வரும் சமந்தாவின் நடிப்புக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்ற நிலையில் சூர்யா,விஜய், மகேஷ் பாபு என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

ப்ரமோஷன் பணிகள்

ப்ரமோஷன் பணிகள்

தெலுங்கில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து கனவு கன்னியாக இருந்து வரும் சமந்தா சமீபத்தில் 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்திற்கு பிறகு வேறு திரைப்படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. இந்த நிலையில் இப்போது முதன்முறையாக பாலிவுட்டில் காலடி பதிக்க உள்ளார். தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வர அதில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி இந்தியிலும் அறிமுகமாக இருக்க ப்ரமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று விரைவில் வெளியாக உள்ளது.

முதுகை காட்டி

முதுகை காட்டி

சமீபகாலமாக சமந்தாவின் திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் இவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்ற நிலையில் இப்பொழுது ட்ரான்ஸ்பரன்ட்டானா உடையில் முன்னழகு மொத்தத்தையும் திறந்துவிட்டு பின்னழகை காட்டிக்கொண்டு சுவற்றில் பல்லி மாதிரி ஒட்டி முதுகை காட்டிக்கொண்டு க்யூட்டான ரொமான்டிக் பார்வை பார்த்து ரசிகர்களை கிளீன் போல்ட் ஆக்கி இருக்கும் இந்த சூப்பரான ஹாட் புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X