Samantha: சைடு ஓபன்.. உள்ளாடை இல்லாமல் மொத்தத்தையும் காட்டிய சமந்தா.. முகம் சுளிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, Vogue மேகஸினுக்காக நடத்திய கவர்ச்சியான போட்டோஷூட்டின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, சமூக வலைதளங்களை பரபரப்பாக்கியுள்ளார். Vogue இதழுக்காக எடுத்த இந்த புகைப்படங்களில், மிகவும் bold-ஆன லுக்கில் படு கவர்ச்சியாக இருக்கிறார்.
உள்ளாடை அணியாமல், முன்னழகு, பின்னழகி என மொத்த அழகும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சிலர், இந்த போட்டோவை பார்த்து விட்டு "சமந்தா வாவ்" என பாராட்டினாலும் சிலர், "இவ்வளவு கவர்ச்சி தேவையா?" என்றும் உள்ளாடை போட மறந்துட்டீங்களா முகத்தை சுளித்து வருகின்றனர். இந்த Vogue போட்டோஷூட் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், "சமந்தா புதிய இமேஜ் பில்டப் செய்கிறாரா?" என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நடிகை சமந்தா: நடிகர் நாக சைத்தன்யாவை சமந்தா பிரிந்த பின், ஊடகங்கள், செய்திதாள் என அனைத்திலும் இவரைப் பற்றிய செய்திகளே அதிகம் இருந்தன. அதோ மட்டுமில்லாமல் அறியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, அதில் இருந்து மீண்டு வந்து தற்போது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி, சமந்தா கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு, சமந்தா முதன்முறையாக மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தனது தனித்துவமான அடையாளத்தையும், சுய விருப்பத்தையும் வெளிப்படுத்தும் முயற்சியாகவே இந்த ஷூட்டை அவர் எடுத்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

தயாரிப்பாளராக மாறினார்: 'Ye Maaya Chesave' படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை சமந்தாவின் நடிப்பில் ஈகா,தெறி, 'The Family Man 2' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் வலுவான ஒருஇடத்தை பிடித்தார். 'ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராக மாறி இருக்கும் சமந்தா நந்தினி ரெட்டி இயக்கத்தில் 'மா இன்டி பங்காரம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 15 ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











