twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளரின் 'பர்ஸை' பதம் பார்த்த சமந்தாவின் பிகினி?

    By Siva
    |

    சென்னை: அஞ்சான் படத்தில் நடிகை சமந்தாவை பிகினி காட்சியில் கவர்ச்சியாக காட்ட ஏகப்பட்ட செலவாகியதாம்.

    அஞ்சான் படத்தில் நடிகை சமந்தா பிகினி அணிந்து நடித்திருந்தார். அந்த காட்சியில் நடித்ததன் மூலம் அவருக்கு சரும வியாதி இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் தான் பிகினி காட்சி குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

    வெளிச்சம்

    வெளிச்சம்

    பிகினி காட்சியில் அதிகமாக லைட் வைக்காமல் படமாக்கியிருக்கிறார்கள். சமந்தாவுக்கு சரும பிரச்சனை இருந்ததால் ஓவராக லைட் வைத்தால் அது தெரிந்துவிடுமோ என்று நினைத்துள்ளனர்.

    மாதக் கணக்கில்

    மாதக் கணக்கில்

    சிஜி என்ற கலர் கரெக்ஷன் பணி மூலம் பிகினி காட்சியில் சமந்தாவின் மேனி பளபளவென தெரியும்படி செய்தார்களாம்.

    செலவு

    செலவு

    சமந்தாவின் தோலை பளிச்சென்று காட்ட மட்டும் மாதக்கணக்கில் பணியாற்ற ஏகப்பட்டு செலவு செய்துள்ளார்களாம்.

    டோலிவுட்

    டோலிவுட்

    அஞ்சான் படத்தை பார்த்த தெலுங்கு திரை உலகினர் சமந்தாவுக்கு பிகினி போட்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

    யோசனை

    யோசனை

    அஞ்சான் படத்தில் சமந்தாவை கவர்ச்சியாக காட்ட ஆன செலவு குறித்து அறிந்த டோலிவுட்காரர்கள் அவ்வளவு பணத்தை செலவு செய்து அவரை பிகினியில் நடிக்க வைக்க வேண்டுமா என்ற யோசனையில் உள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    English summary
    Buzz is that Anjaan producer has spent a lot to show Samantha glamourously in the Bikini scene.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X