»   »  பட்டினி கிடக்கலாம், ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது: சமந்தா அதிரடி

பட்டினி கிடக்கலாம், ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது: சமந்தா அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாப்பாட்டை விட செக்ஸ் தனக்கு முக்கியம் என்று சமந்தா கூறியிருப்பது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது.

நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளது. திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையே ஒப்புக் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா.

திருமணம்

திருமணம்

திருமணத்திற்கு பிறகும் நடிப்பைத் தொடர விரும்புகிறார் சமந்தா. அதனால் திருமணத்திற்கு பிறகும் நடிப்பீர்களா என்று யாராவது கேட்டால் கடுப்பாகிவிடுகிறார்.

பதில்

பதில்

பிரபல பத்திரிகைக்காக போட்டோஷூட்டில் கலந்து கொண்டார் சமந்தா. அதன் பிறகு அவர் பல கேள்விகளுக்கு பளிச்சென்று தைரியமாக பதில் அளித்தார்.

உணவு

உணவு

நிகழ்ச்சியின்போது உணவு மற்றும் செக்ஸ் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா கூறியதாவது, நான் எப்பொழுது வேண்டுமானாலும் பட்டினியாகக் கிடக்க ரெடி. ஆனால் செக்ஸ் இல்லாமல் முடியாது என்றார்.

சமந்தா

சமந்தா

இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் சமந்தா செக்ஸ் பற்றி இப்படி வெளிப்படையாக கூறியுள்ளது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது.

English summary
Samantha's bold statement about sex has stunned people from the film industry. Samantha is set to marry her boyfriend Naga Chaitanya in october.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil