கடந்த வாரம் ஓடிப் போயிட்டோம், போட்டோ எப்படி கசிந்தது?: சமந்தா

By Siva

Recommended Video

திருமணமானாலும் சமந்தாவுக்கு குசும்பு போகல..வீடியோ

சென்னை: திருமணமானாலும் சமந்தாவுக்கு குசும்பு போகவில்லை.

திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் பாதிப்பில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. சொல்லப் போனால் திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன.

Samanthas funny reply to a fan

அவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்துள்ள சீமராஜா படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்திற்காகக அவர் சிலம்பம் எல்லாம் கற்றுள்ளார்.

இந்நிலையில் சமந்தா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு ரசிகரோ சமந்தாவும், வேறு ஒரு ஆணும் மணக்கோலத்தில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது என்ன என்று கேட்டார்?

அந்த புகைப்படத்தை பார்த்த சமந்தா கூறியிருப்பதாவது,

கடந்த வாரம் ஓடிப் போய்விட்டோம்... இது எப்படி லீக்கானது என்று தெரியவில்லை. கண்டதும் காதல் என்று குசும்பாக பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X