என்னமோ போங்க... நடிகை சமந்தாவின் அந்த இடத்து டாட்டூல இதுதான் இருக்காம்

By

Recommended Video

Samantha New Tattoo: புருஷன் பெயரை அங்கேயா பச்சை குத்துவது- வீடியோ

சென்னை: நடிகை சமந்தா, அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூ என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

நடிகை சமந்தா, தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு, ஐதராபாத்தில் வசித்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், ஜீ சினி விருது விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு பிங்க் நிற சேலையில் ஹாட்டாக வந்திருந்தார் சமந்தா.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் போல்டாக நடித்து அசத்தியிருந்தார் சமந்தா. அதற்காக, சிறப்பு விருது அவருக்கு வழங்கப்பட்டது. நடிகர் விஜய்சேதுபதி சமந்தாவுக்கு விருதைக் கொடுத்தார்.

செக்ஸியான ஜாக்கெட்

செக்ஸியான ஜாக்கெட்

பிங்க் நிற புடவையில் க்யூட்டாகவும் செக்ஸியான ஜாக்கெட் அணிந்தும் வந்திருந்த சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இன்ஸ்டாகிராமில் இந்த போட்டோ மட்டும் கன்னா பின்னாவென்று லைக்ஸ்களை குவித்திருக்கிறது.

என்ன டாட்டூ

என்ன டாட்டூ

அந்த புகைப்படத்தில், சமந்தாவின் மார்பு பகுதிக்கு கீழே வரையப்பட்டுள்ள சின்ன டாட்டூ தெரிந்திருந்தது. அது என்ன டாட்டூ என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இந்நிலையில் அது என்ன டாட்டூ என்பது தெரிய வந்துள்ளது.

இதுதானாம்

இதுதானாம்

அதாவது சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, chay என்றுதான் தன் பெயரை செல்லமாக எழுதுவாராம். அந்த சிக்னேச்சரைத்தான் சமந்தா, டாட்டுவாக குத்தியுள்ளார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X