Don't Miss!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- News
"டுவிஸ்ட்".. பெரியார் சிலை அகற்றப்பட்ட இடத்தில் பேனர்! என்ன எழுதி இருக்கு? எச்.ராஜா வீட்டருகே பரபர
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Lifestyle
ஆண்களின் நிம்மதியை கெடுக்கும் அவர்களிடம் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வுகள் என்ன தெரியுமா?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஊ.. அன்ட்டவா மாவா... சமந்தா ஆட்டம் போட்டஐட்டம் பாடல் இதுதான்... குவியும் லைக்ஸ்... அள்ளும் வியூஸ்!
சென்னை: புஷ்பா படத்தில் நடிகை சமந்தா நடனம் ஆடிய ஐட்டம் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஷகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார்.
இதேபோல் தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. ஹாலிவுட் படத்திலும் கமிட் ஆகியுள்ளார் நடிகை சமந்தா.
கோயில்
கோயிலாக
சுற்றும்
ரஜினி
மகள்...
ஏன்
என்னாச்சு?

வெப்சீரிஸ்களில் பிஸியாக..
மேலும்
அடுத்தடுத்து
தமிழ்
மற்றும்
தெலுங்கு
படங்களிலும்
ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த
படங்கள்
ஃபீமேல்
சென்ட்ரிக்
படங்கள்
என
தெரிகிறது.
வெற்றி
நடிகையாக
வலம்
வரும்
சமந்தா
30க்கும்
மேற்பட்ட
விருதுகளை
பெற்றுள்ளார்.
படங்கள்
மட்டுமின்றி
வெப்
சீரிஸ்களிலும்
நடித்து
வருகிறார்
நடிகை
சமந்தா.

ஐட்டம் பாடலுக்கு நடனம்
இந்நிலையில் நடிகை சமந்தா சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஐட்டம் பாடலான இப்பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தா ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

ஊ அன்ட்டவா மாவா...
இந்நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் நடிகை சமந்தா நடனமாடியுள்ள அந்தப் பாடல் வெளியாகியுள்ளது. ஊ அன்ட்டவா மாவா... ஊஊ அன்ட்டவா மாவா... எனத் தொடங்கும் இப்பாடலில் பாவாடை ஜாக்கெட்டுடன் ஆட்டம் போட்டுள்ளார் சமந்தா.

குவியும் லைக்ஸ்
நேற்று வெளியான இப்பாடல் லைக்ஸ்களையும் வியூஸ்களையும் குவித்து வருகிறது. புஷ்பா திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அண்மையில் புஷ்பா படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் புரமோஷன்
இந்நிலையில் சமந்தா நடனமாடியுள்ள இந்த பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திற்கு சமந்தாவின் இந்த பாடல் பெரும் புரமோஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேஷாச்சலம் வனப்பகுதியில் நடக்கும் செம்மரக் கடத்தலை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.