முதுகில் தேள் டாட்டூ ..சமந்தா நீங்க வேறலெவல் போங்க!

ஹைதராபாத் : தனது அசரவைக்கும் நடிப்பின் மூலம் தென்னிந்தியாவின் க்யூட் நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.

சூர்யா, விஜய், மகேஷ்பாபு, சிவகார்த்திகேயன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து கொடிகட்டி பறந்து வரும் இவர் இப்பொழுது முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் அழகான கவர்ச்சி காட்டுவதிலும் தேர்ந்தவரான சமந்தா இப்பொழுது பார்க்க முடியாத இடத்தில் டாட்டூ குத்திக்கொண்டு பின்னழகை ரசிகர்களுக்கு காட்டியவாறு வெளியிட்டுள்ள உச்சு கொட்டும் புகைப்படம் ஒன்று செமயாக வைரலாகி வருகிறது.

மாஸ் காட்டி

மாஸ் காட்டி

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா அங்கும் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது மட்டுமல்லாமல் இப்பொழுது பல திரைப்படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வரும் கதைகளை தேர்ந்தெடுத்து மாஸ் காட்டி வருகிறார்.

ஜானு கதாபாத்திரத்தில்

ஜானு கதாபாத்திரத்தில்

யூ டர்ன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஓ பேபி என்ற மற்றுமொரு ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்த சமந்தா தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற 96ன் தெலுங்கு ரீமேக்கில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டார்.

புதிய திரைப்படம்

புதிய திரைப்படம்

அதைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா இப்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

முதுகில் தேள் போன்ற டாட்டூ

முதுகில் தேள் போன்ற டாட்டூ

இவ்வாறு திரைப்படங்கள் ஒருபுறமிருக்க இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் பக்காவான கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருவதோடு வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது முதுகில் தேள் போன்ற டாட்டூ ஒன்றை போட்டுக்கொண்டு மாலத்தீவில் பிரம்மிக்க வைக்கும் இயற்கை அழகை ரசித்தவாறு நீச்சல் போட தயாராக நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தாவின் இந்த ஜாலி ட்ரிப் போட்டோ இப்பொழுது இணையதளத்தை பந்தாடி வருகிறது.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X