ஆஹா.. சூப்பரான போட்டோ.. ஓ பேபி நினைவை பகிர்ந்த சமந்தா!

ஹைதராபாத் : நடிகை லக்ஷ்மியும், நடிகை சமந்தாவும் ஒரே மாதிரியான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் சமந்தா .

Recommended Video

Ajith படங்களில் நடிக்க துண்டில் போடும் நடிகைகள் | Samantha

பாட்டி தாத்தாக்கள் பிடிக்காத யாரும் இருக்க மாட்டார்கள். அதுபோலத்தான் சினிமாவிலும் பேரக்குழந்தைகளுடன் தாத்தா பாட்டிகளுக்கு இருக்கும் அந்த உறவை மிகவும் அழகாக காட்டியிருக்கும் ஒரு சில படங்கள் உள்ளன அவற்றில் பல பெரிய வெற்றிப் படங்களாக அமைந்திருந்தன இது போலத்தான் சமந்தா நடித்து வெளிவந்த "ஓ பேபி" என்ற தெலுங்கு திரைப்படமும் ஆகும்.

Samantha Shared a picture from her latest movie oh baby

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இருக்கக்கூடிய முன்னணி நாயகிகளில் சமந்தாவும் மிக முக்கியமானவர் தமிழில் அறிமுகமானவர். பின்னர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உடன் ஏற்பட்ட காதலால் பெற்றோரின் சம்மதத்துடன் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.

அவர் நடித்து வெளிவந்த ஓ பேபி திரைப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. அதில் பாட்டியாக நடித்திருந்த நடிகை லட்சுமி ஒரு சம்பவத்தின் காரணமாக மீண்டும் தனது 24 வயதிற்கு சென்று விடுகிறார். இளமைக்காலங்களை மீண்டும் அவர் அனுபவிக்க தொடங்குகிறார். இதுவே அப்படத்தின் கதை சுருக்கம் ஆகும்.

Samantha Shared a picture from her latest movie oh baby

இந்த படம் மிஸ் கிராணி என்ற கொரியன் திரைப்படத்தின் தழுவல் ஆகும். ஒரு போட்டோ ஸ்டூடியோவில் போட்டோ எடுத்தவுடன் 70 வயதில் இருக்கும் ஒரு பெண்மணி 24 வயது இளம் பெண்ணாக மாறி விடுவதே இதன் கதை ஆகும்.

சமீபத்தில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோவுடன் நடிகை லட்சுமியின் போட்டோவையும் இணைத்து பதிவு செய்திருந்தார். அதை அந்த படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டிக்கு டேக் செய்து "இந்தப் படம் நினைவிருக்கிறதா இதை தாங்கள் அனுப்பிய போது நான் வியந்து போனேன்" என்று கூறி இருந்தார்.

Samantha Shared a picture from her latest movie oh baby

அதாவது 70 வயதான லட்சுமி 24 வயது சமந்தாவாக மாறிய பிறகும் அவருடைய உடைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் 70 வயதை போலவே இருக்க வேண்டும் என்பதில் குறிப்பாக இருந்ததாகவும் அதற்கு மிகுந்து மெனக்கெடலுடன் சமந்தா உழைத்ததையும் அப்படத்தில் ஏற்பட்ட அனுபவங்களையும் இருவரும் பரிமாறிக் கொண்டனர். அது மட்டும் இல்லாமல் அந்தப் பதிவின் கீழே கமெண்ட்டுகளை அள்ளி வீசிய சமந்தாவின் ரசிகர்கள், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சமந்தாவும் இயக்குனர் நந்தினியும் தங்களது பதில்களை அளித்து வந்தனர்.

Samantha Shared a picture from her latest movie oh baby

அதில் முக்கியமாக இப்படிப்பட்ட ஃபேண்டசி டிராமா வகையான திரைப்படத்தை எடுப்பதில் இருக்கும் பல சவால்கள் பற்றியும் அவர்கள் அங்கு பேசினார்கள். மீண்டும் இளமை பருவத்திற்கு செல்ல யாருக்குதான் பிடிக்காது.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X