Don't Miss!
- News
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்- புதுச்சேரியிலும் மாணவர்களிடையே மோதல்- போலீஸ் குவிப்பு
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஹெவி வெயிட்.. சமந்தா போட்ட ஸ்குவாட்.. வாயை பிளந்த டாப் ஹீரோயின்கள்.. எல்லாம் எதுக்கு தெரியுமா?
சென்னை: உடலை ஒட்டிய ஜிம் உடையை அணிந்து கொண்டு நடிகை சமந்தா ஹெவி வெயிட் உடன் போட்ட ஸ்குவாட் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
உடல் எடையை வெகுவாக குறைத்து சூப்பர் ஸ்லிம் மோடுக்கு மாறிய அவர் உடலை ஸ்ட்ராங்காக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
நாக சைதன்யா தம்பிக்கு 'ஹக்’ கொடுத்த சமந்தா.. இப்போ மட்டும் ஏன் அந்த குடும்பத்தோடு ஒட்டுறாரு?

யோகா மட்டுமே
நடிகை சமந்தா ஆரம்பத்தில் வொர்க்கவுட்டுக்கு எல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வந்தார். நாக சைதன்யாவுடன் இணைந்து ஆரம்பத்தில் யோகா மட்டுமே செய்து வந்த சமந்தா, கணவரை பிரிந்த நிலையில், கடினமான உடற்பயிற்சிகளை செய்து தனது உடலை வலிமைப்படுத்தி வருகிறார்.

தி ஃபேமிலி மேன் 2
அமேசான் பிரைமில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் போராளியாக நடிக்க வேண்டிய நிலை ஏற்படவே நடிகை சமந்தா கடுமையான உடற்பயிற்சிகளை செய்து முற்றிலும் வேறொரு தோற்றத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார். தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சிகளை செய்து ஃபிட்டாக மாறிய சமந்தா பிகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகளை அணிந்து செம் சிக்கென போஸ் கொடுத்து வருகிறார்.

சமந்தா ஸ்குவாட்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹெவி வெயிட் உடன் ஸ்குவாட் போடும் வீடியோ ஒன்றை நடிகை சமந்தா ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். கருப்பு நிற உள்ளாடை மற்றும் உடலை ஒட்டிய பிங்க் நிற ஜிம் ஷார்ட்ஸை அணிந்து கொண்டு செம ஹாட்டாக இந்த வொர்க்கவுட்டை நடிகை சமந்தா செய்துள்ளார்.

எதற்காக இப்படி
2022 மற்றும் 2023ம் ஆண்டுக்காக தனது உடல் மற்றும் மனதை வலிமையாக்க வேண்டி உள்ளதால் இப்படி கடுமையான வொர்க்கவுட்களை செய்கிறேன் என நடிகை சமந்தா கேப்ஷன் கொடுத்துள்ளார். சமந்தாவின் இந்த வைரல் வீடியோவை 3.5 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்துள்ளனர்.

ராஷி கன்னா, காஜல் அகர்வால் கமெண்ட்
சமந்தாவின் இந்த வெறித்தனமான ஸ்குவாட் வொர்க்கவுட்டை பார்த்த நடிகை ராஷி கன்னா ஃபயர் எமோஜி போட்டுள்ளார். சமந்தா உடன் மெர்சல் படத்தில் சேர்ந்து நடித்திருந்த நடிகை காஜல் அகர்வால் வாவ் என கமெண்ட் போட்டுள்ளார். நடிகை பூமிகா ‘இன்ஸ்பயரிங்' என கமெண்ட் போட்டுள்ளார். தி ஃபேமிலி மேன் 2 இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே "ரெய்ஸிங் தி பார்" என கமெண்ட் போட்டுள்ளனர்.